tamilkurinji.in news daily news from tamilkurinji.in http://www.tamilkurinji.in Mon, 06 Feb 2012 13:55:42 +0100 FeedCreator 1.7.2 http://www.tamilkurinji.in/images_/tamilkurinji_logo.png tamilkurinji.in logo http://www.tamilkurinji.in Feed provided by tamilkurinji.in. Click to visit. யுவராஜ்சிங் சிகிச்சைக்கு மத்திய அரசு உதவும்- -விளையாட்டு அமைச்சர் அஜய் மக்கான் http://www.tamilkurinji.in/news_details.php?/யுவராஜ்சிங்/சிகிச்சைக்கு/மத்திய/அரசு/உதவும்-/-விளையாட்டு/அமைச்சர்/அஜய்/மக்கான்/&id=21713 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/yovraj_1328542053.jpg' align='left' height='75' />இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய யுவராஜ்சிங்குக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டு இருப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவல் நேற்று வெளியானது. முதலில் கடந்த ஆண்டு அவருக்கு நுரையீரலில் கட்டி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனால் tamilkurinji editor Mon, 06 Feb 2012 15:27:33 +0100 பிரதமர் ஆவது என் லட்சியமல்ல: ராகுல் காந்தி http://www.tamilkurinji.in/news_details.php?/பிரதமர்/ஆவது/என்/லட்சியமல்ல:/ராகுல்/காந்தி/&id=21712 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/rahul_gandhi-1_1328541397.jpg' align='left' height='75' />உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். காசியில் இன்று காலை அவர் பிரசாரத்தின் போது நிருபர்களிடம் கூறியதாவது:- &nbsp;&nbsp;உத்தரபிரதேச தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு உறுதியான வெற்றி கிடைக்கும். tamilkurinji editor Mon, 06 Feb 2012 15:16:37 +0100 காதலனுடன் ஓடிப்போன தங்கையை போலீசார் முன்னிலையில் அரிவாளால் வெட்டிய அண்ணன் கைது http://www.tamilkurinji.in/news_details.php?/காதலனுடன்/ஓடிப்போன/தங்கையை/போலீசார்/முன்னிலையில்/அரிவாளால்/வெட்டிய/அண்ணன்/கைது /&id=21711 காதலனுடன் சென்ற தங்கையை காவல் நிலையத்தில் அண்ணன் வெட்டிய சம்பவம் அவிநாசியில் பரபரப்பை ஏற்படுத்தியது.திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்து நம்பியாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அனந்தகிரியை சேர்ந்த அய்யாசாமி மனைவி பழனியம்மாள் (45). மகன் வெள்ளிங்கிரி(21). tamilkurinji editor Mon, 06 Feb 2012 15:01:07 +0100 அமெரிக்காவில் பரபரப்பு கப்பல்களில் வைரஸ் பரவியதால் 500 பயணிகளுக்கு தொற்றுநோய் http://www.tamilkurinji.in/news_details.php?/அமெரிக்காவில்/பரபரப்பு/கப்பல்களில்/வைரஸ்/பரவியதால்/500/பயணிகளுக்கு/தொற்றுநோய்/&id=21710 அமெரிக்க கப்பல்களில் வைரஸ் கிருமி பரவியதால், 500க்கும் அதிகமான பயணிகள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ளது போர்ட் லாடர்டேல் துறைமுகம். கரீபியன் பகுதியில் இருந்து கடந்த சனிக்கிழமை கிரவுன் பிரின்சஸ் என்ற கப்பல் tamilkurinji editor Mon, 06 Feb 2012 14:57:44 +0100 மணிரத்னத்தின் 'கடல்' பட நாயகி ரூ25 கோடியில் படம் தயாரிக்கிறார் http://www.tamilkurinji.in/news_details.php?/மணிரத்னத்தின்/'கடல்'/பட/நாயகி/ரூ25/கோடியில்/படம்/தயாரிக்கிறார்/&id=21709 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/rajinikanth_lakshmi_manchu_1328539878.jpg' align='left' height='75' />மணிரத்னத்தின் 'கடல்' படத்தில் நடிக்கும் புது ஹீரோயின் ரூ25 கோடி செலவில் சொந்த படம் தயாரிக்கிறார்.ஸ‘ராவணன்‘ படத்தையடுத்து மணிரத்னம் இயக்கும் புதுபடம் ‘கடல்’. இதில் கார்த்திக் மகன் கவுதம் ஹீரோவாக அறிமுகமாகிறார். சமந்தா, லட்சுமி tamilkurinji editor Mon, 06 Feb 2012 14:51:18 +0100 தி.மலையில் கிரிவலம் வர உகந்த நேரம் அறிவிப்பு http://www.tamilkurinji.in/news_details.php?/தி.மலையில்/கிரிவலம்/வர/உகந்த/நேரம்/அறிவிப்பு/&id=21708 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/Thiruvanamalai-girivalam_1328539550.jpg' align='left' height='75' />திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாளில், லட்சக்கணக்கான பக்தர்கள் 14.கி.மீ தூரம் நடந்து கிரிவலம் செல்வது வழக்கம். அதன்படி, தை மாத பவுர்ணமி நாளில் கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. tamilkurinji editor Mon, 06 Feb 2012 14:45:50 +0100 திருமணத்துக்கு முன் கரீனாகபூர் கர்ப்பமா? - இன்டர்நட்டில் வெளியான படத்தால் பரபரப்பு http://www.tamilkurinji.in/news_details.php?/திருமணத்துக்கு/முன்/கரீனாகபூர்/கர்ப்பமா?/-/இன்டர்நட்டில்/வெளியான/படத்தால்/பரபரப்பு/&id=21705 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/kareena-kpoor-pergnant_1328537061.jpg' align='left' height='75' />இந்தி நடிகை கரீனா கபூருக்கும், நடிகர் சயீப் அலிகானுக்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. திருமண நிச்சயதார்த்தம் வருகிற 10-ந்தேதி நடைபெற உள்ளது. பல வருடங்களாக காதலர்களாக வலம் வந்த tamilkurinji editor Mon, 06 Feb 2012 14:04:21 +0100 சொந்த வீட்டிலேயே திருடிய பெண் வழக்கறிஞர் மகன் கைது http://www.tamilkurinji.in/news_details.php?/சொந்த/வீட்டிலேயே/திருடிய//பெண்/வழக்கறிஞர்/மகன்/கைது/&id=21695 சென்னை திருவொற்றியூர், விம்கோ நகர் அருகே உள்ள ராஜீவ்காந்தி நகரில் வசித்து வருபவர் கணேசன். சென்னை பாரிமுனையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலக ஊழியரான இவர், அகில இந்திய மாநில அரசு 4-ம் பிரிவு ஊழியர் tamilkurinji editor Mon, 06 Feb 2012 06:20:13 +0100 யு.கே.வில் இந்தியர்களின் வீடுகளுக்கு குறி : தங்க நகைகள் பறிபோகிறது http://www.tamilkurinji.in/news_details.php?/யு.கே.வில்/இந்தியர்களின்/வீடுகளுக்கு/குறி/:/தங்க/நகைகள்/பறிபோகிறது/&id=21692 ஆயுதங்களையும், மெட்டல் டிடக்டர்களையும் வைத்துக் கொண்டு கொள்ளையடிக்கும் கும்பல்கள், பிரிட்டனில் வாழும் இந்தியர்களின் வீடுகளை குறி வைத்து கொள்ளையடித்து வருகின்றனர். இந்தியர்களின் வீடுகளில் சுத்தமான தங்க நகைகள் வைத்திருப்பார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களின் வீடு tamilkurinji editor Mon, 06 Feb 2012 06:00:43 +0100 ஆப்கானிஸ்தானில் கார் குண்டு வெடித்து 7 பேர் பலி http://www.tamilkurinji.in/news_details.php?/ஆப்கானிஸ்தானில்/கார்/குண்டு/வெடித்து/7/பேர்/பலி/&id=21691 ஆப்கானிஸ்தானில் உள்ள கண்டகார் நகரில் ஆள் நடமாட்டம் மிகுந்த வீதியில் நேற்று கார் குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 5 போலீசார் மற்றும் 2 பொதுமக்கள் பலியாயினர். மேலும் காயமடைந்த 19 பேர் மருத்துவமனையில் tamilkurinji editor Mon, 06 Feb 2012 05:49:24 +0100 இலியானாவுடன் ஜோடி போட விரும்பும் இந்தி ஹீரோக்கள்! http://www.tamilkurinji.in/news_details.php?/இலியானாவுடன்/ஜோடி/போட/விரும்பும்/இந்தி/ஹீரோக்கள்!//&id=21689 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/Ileana-35_1328506247.jpg' align='left' height='75' />நண்பன் பட ஹிட்டைத் தொடர்ந்து இலியானாவை தங்களுக்கு ஜோடியாக்கிவிட வேண்டும் என்று பாலிவுட் ஹீரோக்கள் பலரும் துடித்துக் கொண்டிருக்கிறார்களாம். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் இலியானாவுக்கு இந்தித் திரையுலகில் இருந்து அழைப்பு வந்து கொண்டே tamilkurinji editor Mon, 06 Feb 2012 05:30:47 +0100 வேட்டை மன்னனில் தீக்ஷாதான் நடிக்க வேண்டும்: சிம்பு பிடிவாதம் http://www.tamilkurinji.in/news_details.php?/வேட்டை/மன்னனில்/தீக்ஷாதான்/நடிக்க/வேண்டும்:/சிம்பு/பிடிவாதம்/&id=21688 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/Deeksha-Seth-4_1328505487.jpg' align='left' height='75' />சிம்புவுடன் நடிக்க ஒப்பந்தமானால் கவனமாக இருக்கவேண்டும் பரவலாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை தீக்ஷா, சிம்புவுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சிம்புவுடன் நடிக்க ஒப்புக் கொள்வதில் சற்று எச்சரிக்கையாக இருங்கள் என்று அவருக்கு சிலர் அவருக்கு அறிவுறை tamilkurinji editor Mon, 06 Feb 2012 05:18:07 +0100 650 விமானங்கள் ரத்து லண்டன் விமான நிலையத்தில் கடும் பனிபொழிவு http://www.tamilkurinji.in/news_details.php?/650/விமானங்கள்/ரத்து/லண்டன்/விமான/நிலையத்தில்/கடும்/பனிபொழிவு/&id=21687 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/England-winter_1328504614.jpg' align='left' height='75' />இங்கிலாந்தில் கடும் பனிப்பொழிவும், உறை பனியும் காணப்படுகிறது. 24 மணி நேரத்தில் 10 செ.மீ.பனி மழை பெய்கிறது.லண்டன் நகரிலும் இந்த கடும் பனிப்பொழிவு மற்றும் உறை பனி நிகழ்வதால் விமானப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு tamilkurinji editor Mon, 06 Feb 2012 05:03:34 +0100 அரை நிர்வாண பெண்களுடன் ராணுவ, போலீஸ் அதிகாரிகள் http://www.tamilkurinji.in/news_details.php?/அரை/நிர்வாண/பெண்களுடன்/ராணுவ,/போலீஸ்/அதிகாரிகள் /&id=21686 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/anthaman-tribels-dance_1328504033.jpg' align='left' height='75' />அந்தமான் காட்டுப் பகுதியில் ஜராவாஸ் என்ற பழங்குடியினர் ஆதிவாசிகள் போலவே இன்னமும் வாழ்கின்றனர். இவர்களை மற்ற மக்கள் தொந்தரவு செய்யாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை போலீசாரே காட்டுப் tamilkurinji editor Mon, 06 Feb 2012 04:53:53 +0100 பெப்சி தொழிலாளர்கள் உண்ணாவிரதம்! http://www.tamilkurinji.in/news_details.php?/பெப்சி/தொழிலாளர்கள்/உண்ணாவிரதம்!//&id=21685 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/Fefsi_hunger_strike_1328503556.jpg' align='left' height='75' />தொழிலாளர் சம்பள பிரச்னையில் ஒரு சுமூக முடிவு எட்டப்படாத நிலையில், பெப்சி தொழிலாளர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் (FEFSI), 24 சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். tamilkurinji editor Mon, 06 Feb 2012 04:45:57 +0100 குடி போதையில் ப்ரியாமணியைக் கட்டிப்பிடித்து முத்தமிட்ட இந்தி நடிகர் http://www.tamilkurinji.in/news_details.php?/குடி/போதையில்/ப்ரியாமணியைக்/கட்டிப்பிடித்து/முத்தமிட்ட/இந்தி/நடிகர்/&id=21684 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/priyamani_1328503023.jpg' align='left' height='75' />நள்ளிரவில் நடைபெற்ற மதுபான பார்ட்டியில் நடிகை ப்ரியாமணியிடம் இந்தி நடிகர் ஒருவர் அத்துமீறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அதனை ப்ரியாமணி மறுத்துள்ளார். சி.சி.எல் எனப்படும் கிரிக்கெட் போட்டி சமீபத்தில் கொச்சியில் நடைபெற்றது. கிரிக்கெட் போட்டி tamilkurinji editor Mon, 06 Feb 2012 04:37:03 +0100 விஜயகாந்த் சஸ்பெண்ட்: திமுக, மார்க்சிஸ்ட் கடும் கண்டனம் http://www.tamilkurinji.in/news_details.php?/விஜயகாந்த்/சஸ்பெண்ட்:/திமுக,/மார்க்சிஸ்ட்/கடும்/கண்டனம்/&id=21683 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/vijayakanth-1_1328501935.jpg' align='left' height='75' />தமிழக சட்டப்பேரவையிலிருந்து எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது பேசிய தேமுதிக எம்.எல்.ஏ சந்திரகுமார், பால் விலை tamilkurinji editor Mon, 06 Feb 2012 04:18:55 +0100 யுவராஜுக்கு கேன்சர் - அமெரிக்காவில் கீமோதெரபி சிகிச்சை http://www.tamilkurinji.in/news_details.php?/யுவராஜுக்கு/கேன்சர்/-/அமெரிக்காவில்/கீமோதெரபி/சிகிச்சை/&id=21682 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/yuvaraj_1328501506.jpg' align='left' height='75' />இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்குக்கு கேன்சர் இருப்பது தெரியவந்துள்ளது.அவர் இப்போது அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள கேன்சர் ஆராய்ச்சி மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு அங்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. tamilkurinji editor Mon, 06 Feb 2012 04:11:46 +0100 பழனியில் நாளை தைப்பூசத் தேரோட்டம் http://www.tamilkurinji.in/news_details.php?/பழனியில்/நாளை/தைப்பூசத்/தேரோட்டம்/&id=21681 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/Palani_murugan_temple_1_1328501139.jpg' align='left' height='75' />பழனி தைப்பூசத் திருவிழாவையொட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) தைப்பூசத் திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் பழ னியில் குவிந்து வருகின்றனர்.பாதயாத்திரைக்கு பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவில் தைப்பூசத் திருவிழா கடந்த 1-ந் tamilkurinji editor Mon, 06 Feb 2012 04:05:39 +0100 `வாடா செல்லம்' நாயகி கரோலின், விபசார வழக்கில் கைது http://www.tamilkurinji.in/news_details.php?/`வாடா/செல்லம்'/நாயகி/கரோலின்,/விபசார/வழக்கில்/கைது/&id=21680 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/vada-chellam-karolin-2_1328500469.jpg' align='left' height='75' />`வாடா செல்லம்' கதாநாயகி கரோலின், விபசார வழக்கில் கைது செய்யப்பட்டார். பிரபல தமிழ் நடிகை கரோலின். இவர் மாஸ்டர் மகேந்திரனுடன் கதாநாயகியாக `வாடா செல்லம்' என்ற படத்தில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு வெளிவந்த இந்தப் tamilkurinji editor Mon, 06 Feb 2012 03:54:29 +0100 நடிகை தமன்னா மீது தெலுங்கு தயாரிப்பாளர்கள் புகார் http://www.tamilkurinji.in/news_details.php?/நடிகை/தமன்னா/மீது/தெலுங்கு/தயாரிப்பாளர்கள்/புகார்/&id=21678 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/tamanna-6_1328415762.jpg' align='left' height='75' />தமிழில் பட வாய்ப்புகளை இழந்த தமன்னா தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அங்கு ஷீட்டிங் தேதிகளில் சரியாக வராமல் குளறுபடி செய்வதாக தமன்னா மீது தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.இதுகுறித்து தயாரிப்பாளர் ஒருவர் கூறும்போது, tamilkurinji editor Sun, 05 Feb 2012 04:22:42 +0100 "என்னை ஏமாற்றி விட்டார்" பிரபுதேவாவின் அப்பா மீது டான்ஸ் மாஸ்டர் தாரா வழக்கு http://www.tamilkurinji.in/news_details.php?/"என்னை/ஏமாற்றி/விட்டார்"/பிரபுதேவாவின்/அப்பா/மீது//டான்ஸ்/மாஸ்டர்/தாரா/வழக்கு/&id=21676 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/Dance-Master-Sundaram-prabu-deva_1328415054.jpg' align='left' height='75' />பிரபுதேவாவின் தந்தை பிரபல டான்ஸ் மாஸ்டர் சுந்தரம். இவர் மீது பெண் நடன இயக்குனர் தாரா ஐகோர்ட்டில் உள்ள மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.அந்த மனுவில் கூறி இருப்பதாவது:- டான்ஸ்மாஸ்டர் சுந்த ரத்துக்கும் எனக்கும் tamilkurinji editor Sun, 05 Feb 2012 04:10:54 +0100 "கடல்" மணிரத்னம் இயக்கும் அடுத்தபடம் http://www.tamilkurinji.in/news_details.php?/"கடல்"/மணிரத்னம்/இயக்கும்/அடுத்தபடம்/&id=21675 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/manirathnam-2_1328414233.jpg' align='left' height='75' />மணிரத்னம் அடுத்து இயக்க இருக்கும் படத்திற்கு கடல் என்று பெயரிட்டுள்ளார். இதனை அவரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ராவணன் படத்தை தொடர்ந்து மணிரத்னம் அடுத்து இயக்க போகும் படத்திற்கு பூக்கடை என்று பெயர் வைத்ததாக ஏற்கனவே tamilkurinji editor Sun, 05 Feb 2012 03:57:13 +0100 ஸ்குவாஷ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா http://www.tamilkurinji.in/news_details.php?/ஸ்குவாஷ்/இறுதிப்போட்டிக்கு/முன்னேறியது/இந்தியா/&id=21674 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/Squash-silhouette_1328413826.jpg' align='left' height='75' />ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடரில், பிரான்சை வீழ்த்தி, இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றது. ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடரில்(21 வயதுக்குட்பட்ட), நேற்று அரையிறுதிப் போட்டிகள் நடந்தன. முதல் போட்டியில் எகிப்து அணி, இங்கிலாந்தை 2 tamilkurinji editor Sun, 05 Feb 2012 03:50:27 +0100 அப்பீல் செய்வேன்: சுப்பிரமணிய சாமி http://www.tamilkurinji.in/news_details.php?/அப்பீல்/செய்வேன்:/சுப்பிரமணிய/சாமி/&id=21673 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/subramanian-swamy_1328413465.jpg' align='left' height='75' />தனிக் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்போவதாக சுப்பிரமணிய சாமி அறிவித்தார்.இது தொடர்பாக டெல்லியில் நிருபர்களிடம் அவர் கூறியது:&nbsp;நீதிமன்ற உத்தரவால் 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் ஊழல் செய்தவர்களை அடையாளம் காட்டும் எமது tamilkurinji editor Sun, 05 Feb 2012 03:44:25 +0100 மினி முறுக்கு http://www.tamilkurinji.in/news_details.php?/மினி/முறுக்கு/&id=21704 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/mini murukku.jpg' align='left' height='75' />தேவையான பொருள்கள்: பச்சரிசி மாவு - 2கப் பொட்டு கடலை மாவு -அரைகப் வறுத்து அரைத்து சலித்த உளுந்த மாவு - 2 ஸ்பூன் பொடித்த சர்க்கரை - அரை கப் தேங்காய்பால் - 1 கப் நெய் - 1 ஸ்பூன் எண்ணெய் Mon, 06 Feb 2012 20:18:53 +0100 பால் தேங்காய் பர்பி http://www.tamilkurinji.in/news_details.php?/பால்/தேங்காய்/பர்பி/&id=21703 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/thengai parbi.jpg' align='left' height='75' />தேவையான பொருட்கள்: பால் - 1 கப் சர்க்கரை - 2 கப் தேங்காய்த்துருவல் - 3 கப் ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன் செய்முறை: பால், சர்க்கரை, தேங்காய்த்துருவல் அனைத்தையும் ஒரு அடி கனமான வாணலியில் போட்டு, மிதமான தீயில் கெட்டியாகும் Mon, 06 Feb 2012 20:10:29 +0100 முள்ளு தேன்குழல் முறுக்கு http://www.tamilkurinji.in/news_details.php?/முள்ளு/தேன்குழல்/முறுக்கு/&id=21702 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/mullu thenkuzhal murukku.jpg' align='left' height='75' />தேவையான பொருள்கள்: அரிசி மாவு - 1 கப் உளுந்து மாவு - அரை கப் பொட்டுக் கடலை மாவு - அரை கப் வெண்ணெய் - தேவையாப அளவு பெருங்காயப்பொடி எள்ளு தேவையான அளவு செய்முறை: அரிசி மாவு உளுந்து மாவு பொட்டுக் Mon, 06 Feb 2012 20:05:20 +0100 ஜவ்வரிசி லட்டு http://www.tamilkurinji.in/news_details.php?/ஜவ்வரிசி/லட்டு/&id=21701 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/lattu.jpg' align='left' height='75' />தேவையான பொருட்கள்: * ஜவ்வரிசி - அரை கப் * வேர்க்கடலை - 2 ஸ்பூன் * பொட்டுக்கடலை - கால் கப் * வெல்லம் - 3 ஸ்பூன் * முந்திரி - 7 * திராட்சை - 7 * ஏலக்காய் Mon, 06 Feb 2012 19:40:45 +0100 பூசணி போண்டா http://www.tamilkurinji.in/news_details.php?/பூசணி/போண்டா/&id=21700 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/ponda.jpg' align='left' height='75' />தேவையான பொருட்கள்: அரை கிலோ பூசணிக்காய், தேவையான அளவு உப்பு, 200 கிராம் கடலை மாவு, இஞ்சி, பூண்டு, ஏலக்காய் ஆகியவை ஒன்றாக அரைத்த விழுது, பொடியாக நறுக்கப்பட்ட 50 கிராம் பச்சை மிளகாய், பொடியாக Mon, 06 Feb 2012 19:30:11 +0100 மைசூர்பாகு http://www.tamilkurinji.in/news_details.php?/மைசூர்பாகு/&id=21699 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/mysore pak.jpg' align='left' height='75' />தேவையானவை: கடலை மாவு – 1 கப் நெய் – 1 1/2 கப் சர்க்கரை – 2 ஏலப்பொடி செய்முறை: கடலை மாவை நன்கு கட்டியில்லாமல் சலித்து, வெற்று வாணலியில் மிக லேசாக இரண்டு மூன்று நிமிடங்களுக்கு வறுத்துக் கொள்ளவும். அடிகனமான Mon, 06 Feb 2012 19:20:45 +0100 மெது பக்கோடா http://www.tamilkurinji.in/news_details.php?/மெது/பக்கோடா/&id=21698 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/medhu pakoda.JPG' align='left' height='75' />தேவையான பொருட்கள்: கடலை மாவு - 2 கப் அரிசி மாவு - 3/4 கப் சமையல் சோடா - 1/4 ஸ்பூன் வெண்ணை- 3 ஸ்பூன் வரை வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 4 இஞ்சி - ஒரு Mon, 06 Feb 2012 19:07:27 +0100 ட்ரை ஃப்ரூட் போளி http://www.tamilkurinji.in/news_details.php?/ட்ரை/ஃப்ரூட்/போளி/&id=21697 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/dried fruit.jpg' align='left' height='75' />தேவையானவை: ஊற வைத்து தோல் உரித்த பாதாம், பிஸ்தா, முந்திரி - தலா 10 உலர்ந்த திராட்சை, பேரீச்சம்பழம் - தலா 4 பொடித்த வெல்லம், தேங்காய் துருவல் - தலா ஒரு கப் மைதா மாவு - ஒரு Mon, 06 Feb 2012 18:59:13 +0100 பாசிப்பருப்பு முறுக்கு http://www.tamilkurinji.in/news_details.php?/பாசிப்பருப்பு/முறுக்கு/&id=21696 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/pasi paruppu murukku.jpg' align='left' height='75' />தேவையான பொருட்கள்: * வறுத்துப் பொடித்து, சலித்த பாசிப்பருப்பு மாவு- 2 கப் * ஊறவைத்து, இடித்துச் சலித்த அரிசி மாவு- 5 கப் * வெண்ணெய்-2 ஸ்பூன் * பெருங்காயப்பொடி- 1ஸ்பூன் * வெள்ளை எள்- 1 ஸ்பூன் * தேவையான Mon, 06 Feb 2012 18:46:36 +0100 முந்திரி-தேங்காய் பால்கோவா http://www.tamilkurinji.in/news_details.php?/முந்திரி-தேங்காய்/பால்கோவா/&id=21694 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/palkova.jpg' align='left' height='75' />தேவையானவை: பால் - 1 லிட்டர் குங்குமப்பூ - ஒரு சிட்டிகை சர்க்கரை - 2 கப் ஊற வைத்த முந்திரி - 10 தேங்காய் துருவல் - ஒரு கப் நெய் - 4 டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் - சிறிதளவு. செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் Mon, 06 Feb 2012 18:34:00 +0100 ஓமப்பொடி http://www.tamilkurinji.in/news_details.php?/ஓமப்பொடி /&id=21693 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/oma podi.jpg' align='left' height='75' />தேவையான பொருட்கள்: கடலை மாவு - அரைக் கிலோ அரிசி மாவு - கால் கிலோ உப்பு - தேவையான அளவு பெருங்காயத்தண்ணீர் - 25 மில்லி செய்முறை: கடலை மாவை எடுத்து ஒரு பாத்திரத்தில் கொட்ட வேண்டும். அத்துடன் அரிசி மாவினையும் Mon, 06 Feb 2012 18:26:50 +0100 மசால் வடை http://www.tamilkurinji.in/news_details.php?/மசால்/வடை/&id=21662 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/masal vadai.jpg' align='left' height='75' />தேவையான பொருட்கள்: கடலைப்பருப்பு - 250 கிராம் பெரிய வெங்காயம் - 3 பச்சைமிளகாய் - 3 கொத்துமல்லி சிறிது கருவேப்பிலை ஒரு கொத்து உப்பு தேவையான அளவு செய்முறை: முதலில் கடலைப் பருப்பை இரண்டு மணி நேரம் நீரில் ஊறவைத்து நீரை வடித்து Sat, 04 Feb 2012 20:37:50 +0100 பாதுஷா http://www.tamilkurinji.in/news_details.php?/பாதுஷா//&id=21660 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/bathusha.jpg' align='left' height='75' />தே.பொருட்கள்: மைதா - 1 1/2 கப் வெண்ணெய் - 1/2 கப் சர்க்கரை - 1/4 ஸ்பூன் பேக்கிங் சோடா - 1/4 ஸ்பூன் தயிர் - 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் - பொரிக்க பாகு செய்ய: சர்க்கரை - 1/2 கப் தண்ணீர் - Sat, 04 Feb 2012 20:27:31 +0100 வெங்காய பக்கோடா http://www.tamilkurinji.in/news_details.php?/வெங்காய/பக்கோடா/&id=21655 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/vengaya pakoda.jpg' align='left' height='75' />வெங்காயத்தை நறுக்கி பத்துநிமிடம் ஊறவைக்கவும் அதில் கடலைமாவு மிளகாய்த்தூள் கலந்து தண்ணீர் சேர்க்காமல் சிறிது காய்ச்சிய எண்ணெய் மட்டும் விட்டு பிசைந்து பக்கோடா செய்தால் மொறுமொறு என்று ருசியாக இருக்கும் Sat, 04 Feb 2012 20:10:10 +0100 மாம்பழ ஐஸ்க்ரீம் http://www.tamilkurinji.in/news_details.php?/மாம்பழ/ஐஸ்க்ரீம்//&id=21640 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/mambalam ice cream.jpg' align='left' height='75' />தேவையான பொருள்கள்: மாம்பழ கூழ் - 2 கப் பால் - 2 கப் கெட்டி தேங்காய்ப்பால் - 1 கப் சர்க்கரை - 1 1/2 கப் செய்முறை: * அனைத்தையும் ஒன்றாக கலந்து ப்ளெண்டரில் நன்கு அடித்து ஒரு சில்வர் Fri, 03 Feb 2012 20:21:53 +0100 யார் இந்த சுட்டிப்பெண்...? உலகமே உற்றுப் பார்க்கிறது...!! http://www.tamilkurinji.in/news_details.php?/யார்/இந்த/சுட்டிப்பெண்...?/உலகமே/உற்றுப்/பார்க்கிறது...!!/&id=21052 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/Visalini_120105.jpg' align='left' height='75' />உணவு உலகம் சங்கரலிங்கம் அண்ணன் தனது தளத்தில் ஒரு இளந்தளிரை பற்றி எழுதி இருந்தார்... படித்து மிகவும் வியப்படைந்தேன்...சிறு விதைக்குள் ஒளிந்திருக்கும் ஆல&nbsp;விருட்சம் என்பது இந்த சுட்டிக்குழந்தையை பற்றி படிக்கும் போது தோன்றியது. பாராட்ட Fri, 06 Jan 2012 04:04:14 +0100 அனைவருக்கும் உணவில்லை - ஆனால் ஹால்மார்க் நகை உண்டு... http://www.tamilkurinji.in/news_details.php?/அனைவருக்கும்/உணவில்லை/-/ஆனால்/ஹால்மார்க்/நகை/உண்டு...//&id=21026 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/poverty-01_120105.JPG' align='left' height='75' />சமீபத்திய இந்தியாவின் உணவு நிலை குறித்து ஐ.நா அறிக்கை ஒன்றை அண்மையில் தாக்கல் செய்தது. அதில் இந்தியாவில் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களில் இருபத்தி மூன்று கோடிக்கும் அதிகமான பேர் ஊட்டச் சத்து குறைபாட்டால் Thu, 05 Jan 2012 17:10:16 +0100 கூடங்குளம் - ஒரு புரியாத புதிரா ..? http://www.tamilkurinji.in/news_details.php?/கூடங்குளம்/-/ஒரு/புரியாத/புதிரா/..?/&id=20532 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/koodankulam-12_111219.jpg' align='left' height='75' />இந்த தலைப்பை பார்த்தவுடன் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது அல்லவா ...? ஆம் ... கூடங்குளத்தில் நிகழும் சில செய்திகளை பார்க்கும் போது எனக்கும் கொஞ்சம் வித்தியாசமாக தான் இருக்கிறது ...! &nbsp;பிரதமர் அவர்களின் Mon, 19 Dec 2011 16:53:29 +0100 முல்லை பெரியாறு...நமக்குத் தெரிய வேண்டிய சில செய்திகள்.. http://www.tamilkurinji.in/news_details.php?/முல்லை/பெரியாறு...நமக்குத்/தெரிய/வேண்டிய/சில/செய்திகள்..//&id=20252 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/MULLAPERIYAR-2.jpg' align='left' height='75' />1800ஆம் ஆண்டு தொடக்கம்.பருவ மழை பொய்த்து..தமிழகத்தில் வறட்சி.இதை ஆங்கில அரசு ஆய்வு செய்தது.நீர் ஆதாரங்களைப் பெருக்க எண்ணியது.கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் பல ஆறுகள் மேற்கு நோக்கி ஓடி கடலில் கலப்பது கண்டறியப்பட்டது.அப்பகுதியில் அணையைக் கட்டி Wed, 07 Dec 2011 21:49:56 +0100 சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு - இனி என்ன நடக்கும்? http://www.tamilkurinji.in/news_details.php?/சில்லரை/வணிகத்தில்/அந்நிய/முதலீடு/-/இனி/என்ன/நடக்கும்?//&id=20086 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/Retail_111130.jpg' align='left' height='75' />அமெரிக்காவின் விருப்பத்தை நிறைவேற்றுவதே இந்திய அரசின் தலையாய கடமை. அதன் படி வால்மார்ட், டெஸ்கோ ஆகிய சில்லரை வணிகத்தில் கொடிகட்டி பறக்கும் திமிங்கிலங்களை இந்தியாவில் செயல்பட அனுமதிக்கும் முடிவை மத்திய அரசு எடுத்துவிட்டது.இம்முடிவு, நான்கு Thu, 01 Dec 2011 04:08:14 +0100 தானே புயல் http://www.tamilkurinji.in/news_details.php?/தானே/புயல்/&id=20928 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/Thane_cyclone_pondy_beach.jpg' align='left' height='75' />http://newgallery.tamilkurinji.in/index.php?/category/115 Tue, 03 Jan 2012 03:51:29 +0100 http://www.tamilkurinji.in/news_details.php?//&id=20869 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/Surya-Sameera-launches-2012-Calendar-20.JPG' align='left' height='75' />http://newgallery.tamilkurinji.in/index.php?/category/107 Sun, 01 Jan 2012 00:03:11 +0100 நண்பன் http://www.tamilkurinji.in/news_details.php?/நண்பன்/&id=20770 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/Nanban-7.jpg' align='left' height='75' />http://newgallery.tamilkurinji.in/index.php?/category/113 Wed, 28 Dec 2011 19:28:06 +0100 http://www.tamilkurinji.in/news_details.php?//&id=19992 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/rain-chennai-7.jpg' align='left' height='75' />http://gallery.tamilkurinji.in/main.php?g2_itemId=15317 Mon, 28 Nov 2011 18:24:45 +0100 http://www.tamilkurinji.in/news_details.php?//&id=19609 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/39wife3.jpg' align='left' height='75' />http://gallery.tamilkurinji.in/main.php?g2_itemId=14501 Thu, 10 Nov 2011 20:00:34 +0100 செக்ஸ் ஒரு அறிமுகம் http://www.tamilkurinji.in/news_details.php?/செக்ஸ்/ஒரு/அறிமுகம்/&id=21679 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/11_1328431271.jpg' align='left' height='75' />செக்ஸில் எத்தனை வகை உள்ளது?செக்ஸில் மூன்றுவிதமான அனுபவங்கள் வெளிப்படுகின்றன.&nbsp; ஒரே சமயத்தில் மூன்று அனுபவங்களும் ஒன்றுசேரலாம்.&nbsp; அல்லது தனித்தனியாக நடை பெறலாம். அல்லது ஒன்றன பின் ஒன்றாகத் தொடர்ச்சியாகக் கூட நடைபெறலாம். &nbsp;செக்ஸில் முதல் Sun, 05 Feb 2012 08:41:11 +0100 குழந்தை பிறக்கும் போது கூட இருந்த இரண்டு கணவர்கள்! http://www.tamilkurinji.in/news_details.php?/குழந்தை/பிறக்கும்/போது/கூட/இருந்த/இரண்டு/கணவர்கள்!/&id=21664 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/two-husband-1_1328349314.jpg' align='left' height='75' />பெண்ணொருவருக்கு குழந்தை பிறக்கும் போது இரண்டு கணவர்கள் கூட இருந்த சம்பவம் ஒன்று உலகெங்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.34 வயதான Jaiya Ma என்ற பெண் Jon Hanauera என்ற 49 வயதானஆண் நண்பருடன் ஆறு Sat, 04 Feb 2012 10:00:02 +0100 முதலிரவு? http://www.tamilkurinji.in/news_details.php?/முதலிரவு?/&id=21367 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/Antharangam3_1326873412.jpg' align='left' height='75' />முதலிரவு ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒன்று என்பதைவிட வாழ்க்கையின் முதல் அத்தியாயம் என்றால் அது மிகையாகாது.&nbsp; முதல் அந்தியாயம் மிக்க மகிழ்ச்சியாக அமைய வேண்டும் என்பது எல்லோரின் எதிர்பார்ப்பு. அந்த முதல் Wed, 18 Jan 2012 07:59:20 +0100 டீன் ஏஜ் செக்ஸ் உறவு மூளை, நரம்புகளை பாதிக்கும் http://www.tamilkurinji.in/news_details.php?/டீன்/ஏஜ்/செக்ஸ்/உறவு/மூளை,/நரம்புகளை/பாதிக்கும்/&id=21301 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/teenage-sex_1326468390.jpeg' align='left' height='75' />இளம் வயதில் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது எதிர்காலத்தில் மூளை செயல்பாடுகள், நரம்பு மண்டலத்தை பாதிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.டீன்ஏஜில் செக்ஸ் வைத்துக் கொள்ளும் கலாசாரம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக Fri, 13 Jan 2012 15:30:30 +0100 ஆன்ட்டிகளின் நிர்வாண போஸ் http://www.tamilkurinji.in/news_details.php?/ஆன்ட்டிகளின்/நிர்வாண/போஸ்/&id=21289 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/anuty-nude_1326460736.jpg' align='left' height='75' />கடந்த காலங்களில் இளம்பெண்கள் மட்டுமே திறந்த மேனியாக காட்சிகொடுத்த காலம் போய் காலாவதியான ஆன்ட்டிகள் முதல் பாட்டிகள் வரை நிர்வாண போஸ் கொடுப்பது வழக்கமாகிவிட்டது.அதிலும் இதை பெருமையாக வேறு சொல்லிக்கொள்கிறார்களாம், தற்போது பிரபல ஆங்கில Fri, 13 Jan 2012 13:27:23 +0100 பெண்களின் மார்பக வலிகள் http://www.tamilkurinji.in/news_details.php?/பெண்களின்/மார்பக/வலிகள்/&id=21133 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/brest_120107.jpg' align='left' height='75' />தமது மார்பகங்களில் வலி ஏற்படாத பெண்களே இருக்க முடியாது. சிறிதோ பெரிதோ அவர்கள் வாழ்நாளில் எப்பொழுதாவது மார்பகங்களில் வலி வந்தே இருக்கும். மாதவிடாய் கால வலி மாதவிடாய் வருவதை அண்டிய தினங்களில் பல பெண்களுக்கு மார்புகள் கனதியாக, பொருமலாக Sat, 07 Jan 2012 22:52:46 +0100 நீரிழிவாளருக்கான உணவுத் திட்டம் http://www.tamilkurinji.in/news_details.php?/நீரிழிவாளருக்கான/உணவுத்/திட்டம்/&id=19721 நீரிழிவாளர்கள் எத்தகைய உணவை உண்ண வேண்டும்? எவ்வளவு உண்ண வேண்டும்? இவைதான் நீரிழிவாளவர்கள் அறிய விரும்புகிற முக்கிய விடயமாக இருக்கிறது. நீரிழிவு தினத்தைக் கொண்டாடுகிற நவம்பர் 2011 ஆன இன்றைய நிலையில் நீரிழிவாளர்களுக்கு எனத் தனியான Mon, 14 Nov 2011 22:41:04 +0100 சிறுநீரக கற்களை கரைக்கும் வெங்காயம் http://www.tamilkurinji.in/news_details.php?/சிறுநீரக/கற்களை/கரைக்கும்/வெங்காயம்/&id=17129 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/onion_110530.jpg' align='left' height='75' />வெங்காயத்தின் காரத்தன்மைக்கு அதில் உள்ள அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணையே காரணம். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் Mon, 30 May 2011 14:25:32 +0100 பகல் நேரத் தூக்கம் இருதயத்துக்கு நல்லது http://www.tamilkurinji.in/news_details.php?/பகல்/நேரத்/தூக்கம்/இருதயத்துக்கு/நல்லது/&id=16196 பகல் நேரத்தில் தூங்குவது இருதயத்துக்கு நல்லது என்பது சமீபத்திய ஆய்வு மூலம் தெரியவந்து உள்ளது. பென்சில்வேனியா நகரில் உள்ள ஒரு கல்லூரியில் பணியாற்றும் ரியான் பிரின்டில், சாரா காங்கிளின் ஆகியோர் ஒரு ஆய்வில் ஈடுபட்டனர். Thu, 03 Mar 2011 14:28:21 +0100 கர்ப்பமடைந்தவர்கள் மொபைல்போன் பேசுவதால் குழந்தைகளுக்கு பாதிப்பு http://www.tamilkurinji.in/news_details.php?/கர்ப்பமடைந்தவர்கள்/மொபைல்போன்/பேசுவதால்/குழந்தைகளுக்கு/பாதிப்பு/&id=15189 <img src='http://www.tamilkurinji.in/images_/thumbs/pregnant_101219.jpg' align='left' height='75' />"கர்ப்பமடைந்த பெண்கள் மொபைல்போன் பயன்படுத்தினால், அவர்களின் குழந்தைகள் முரட்டுத்தனம் கொண்டவர்களாக மாறும் வாய்ப்பு உள்ளது' என, அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.மொபைல்போனுக்கும், குழந்தைகள் நலனுக்கும் உள்ள தொடர்பு பற்றி அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலை பேராசிரியர்கள் ஆய்வு Sun, 19 Dec 2010 19:12:35 +0100 Kavyamathavan http://www.tamilkurinji.in/web_detail.php?/Kavyamathavan/&id=5602 http://actresskavya.blogspot.com/ Mon, 12 Oct 2009 04:08:32 +0100 Pooja http://www.tamilkurinji.in/web_detail.php?/Pooja/&id=5601 http://www.actresspooja.com/ Mon, 12 Oct 2009 04:08:01 +0100 Nila http://www.tamilkurinji.in/web_detail.php?/Nila/&id=5600 http://www.liveindia.com/meera/ Mon, 12 Oct 2009 04:06:14 +0100 Mathumitha http://www.tamilkurinji.in/web_detail.php?/Mathumitha/&id=5599 http://www.madhumitha.com/ Mon, 12 Oct 2009 04:05:25 +0100 Namitha http://www.tamilkurinji.in/web_detail.php?/Namitha/&id=5598 http://www.namitha.info/ Mon, 12 Oct 2009 04:04:17 +0100