tamilkurinji logo
 

ஜோதிகா வசனத்தால் சர்ச்சையைக் கிளப்பும்‘நாச்சியார்’ டீஸர்! ,Naachiyaar teaser: Director Bala's next, with Jyothika and GV Prakash, is a racy crime thriller tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

Naachiyaar,teaser:,Director,Bala's,next,,with,Jyothika,and,GV,Prakash,,is,a,racy,crime,thriller,tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


ஜோதிகா வசனத்தால் சர்ச்சையைக் கிளப்பும்‘நாச்சியார்’ டீஸர்!

First Published : Friday , 17th November 2017 07:45:16 PM
Last Updated : Friday , 17th November 2017 07:46:50 PM


ஜோதிகா வசனத்தால்  சர்ச்சையைக் கிளப்பும்‘நாச்சியார்’ டீஸர்! ,Naachiyaar teaser: Director Bala's next, with Jyothika and GV Prakash, is a racy crime thriller tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள 'நாச்சியார்' படத்தின் டீஸரில், ஜோதிகா பேசியுள்ள வசனத்தால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நாச்சியார்'. இளையராஜா இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பி ஸ்டூடியோஸ் மற்றும் ஈயன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்திருக்கின்றன.

இப்படத்தின் டீஸரை இணையத்தில் சூர்யா வெளியிட்டார். இதற்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், டீஸரின் முடிவில் ஜோதிகா பேசியுள்ள வார்த்தையால் சமூகவலைத்தளத்தில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

"ஆண் ஒருவர் இந்த வசனத்தை பேசியிருந்தால், இந்த சர்ச்சை உருவாகி இருக்குமா.. பெண் பேசினால் மட்டும் ஏன் இந்த சர்ச்சை உருவாகியுள்ளது", "சிவகுமார் குடும்பத்தில் இருப்பவர் இந்த வசனத்தைப் பேசியிருக்கக் கூடாது", "பாலா படம் இப்படித்தான் இருக்கும்" என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மேலும், இந்த டீஸரை சூர்யா வெளியிட்டால் அவரது ட்விட்டர் பக்கத்தைக் குறிப்பிட்டு பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

விரைவில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீடு நடைபெறவுள்ளது. டிசம்பரில் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.


ஜோதிகா வசனத்தால்  சர்ச்சையைக் கிளப்பும்‘நாச்சியார்’ டீஸர்! ,Naachiyaar teaser: Director Bala's next, with Jyothika and GV Prakash, is a racy crime thriller tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

ஜோதிகா வசனத்தால்  சர்ச்சையைக் கிளப்பும்‘நாச்சியார்’ டீஸர்! ,Naachiyaar teaser: Director Bala's next, with Jyothika and GV Prakash, is a racy crime thriller tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

ஜோதிகா வசனத்தால்  சர்ச்சையைக் கிளப்பும்‘நாச்சியார்’ டீஸர்! ,Naachiyaar teaser: Director Bala's next, with Jyothika and GV Prakash, is a racy crime thriller tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in