ஹால் அமைக்கும் முறை வாஸ்து

ஹால் அமைக்கும் முறை வாஸ்து
 ஹால் கிழக்கு, வடக்கு, வீட்டின் நடுக்கூடம் சிறந்தது. இந்த அறையில் படிகட்டுகள் அமைப்பதாக இருந்தால் தென்மேற்கு மூலை, வடமேற்கு மூலை சிறந்தது.

* அலமாரிகள் வைப்பதற்கு தென்மேற்கு மூலையே சிறந்தது. மிகவும் கனமான பொருள்களை தென்மேற்கில் வைக்கலாம்.

*  show case தெற்கு, மேற்கு சுவற்றில் அமைக்கலாம். அதில் டி.வி மற்றும் கரண்ட் பொருட்களை தென்கிழக்கில், வடமேற்கில் அமைக்கலாம்.

* chairs, table கிழக்கு, வடக்கு பார்த்தோ போடலாம். பெரிய மரங்கள் போன்ற செயற்கை, இயற்கை தொட்டிகளை தென்மேற்கில் அமைக்கலாம்.

https://goo.gl/WrLejU


17 Jun 2014

அப்பார்ட்மெண்ட் கட்டுவதற்கான வாஸ்து

17 Jun 2014

மனை அடி சாஸ்திரம்

17 Jun 2014

கட்டிடவேலையில் கவனிக்க வேண்டிய வாஸ்து

05 Nov 2013

சுப காரியங்களுக்கு ஏன் வாழை மரம் கட்டுகிறோம்

05 Nov 2013

நிம்மதியான வாழ்வு நிலைத்திட

19 Aug 2013

மனையை தேர்வு செய்வது எப்படி வாஸ்து

19 Aug 2013

அலுவலக அறை வாஸ்து

25 Jul 2013

கடைகள் மற்றும் அலுவலகங்களுக்கு வாஸ்து

25 Jul 2013

கதவு, ஜன்னல் வைப்பதற்கான வாஸ்து

25 Jul 2013

வாஸ்து அமைப்பதற்கான சில முக்கிய குறிப்புகள்