ஸ்லிம் ஆகணுமா சாக்லெட் சாப்புடுங்க!!!

ஸ்லிம் ஆகணுமா சாக்லெட் சாப்புடுங்க!!!
தினமும் சாக்லெட் சாப்பிட்டு வந்தால் ஸ்லிம் ஆகலாம்’ என்கிறது சமீபத்திய ஆய்வு. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில், ஜீரண சக்தியை சாக்லெட் அதிகரிக்கச் செய்கிறது என்றும் அதன் காரணமாக சாப்பிடும் உணவு எளிதில் ஜீரணமாகிறது என்றும், அதனால் உடல் எடை குறைகிறது என்றும் தெரிய வந்துள்ளது.

‘‘உண்ணும் உணவின் கலோரியை சமநிலைப்படுத்துவதோடு, உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மான தோற்றத்தையும் சாக்லெட் கொடுக் கிறது’’ என்கிறார்கள் அங்குள்ள ஆராய்ச் சியாளர்கள். ‘‘பெரும்பாலான சாக்லெட்டுகளில் பால் பொருட்களும் சர்க்கரையும் அதிகம் கலந்திருக்கும்.

இவை அதிக கலோரிகளைத் தருவதால் உடல் எடை கூடிவிடும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால், அதிக கலோரிகள் மட்டுமே உடல் எடையைக் கூட்டி விடாது என்பது இந்த ஆய்வில் தெளிவாகியுள்ளது.

சாக்லெட் உடலில் அதிக கலோரிகளைச் சேர்த்தாலும், அதை சரியான விகிதத்தில் சேர்த்து உடலை இளைக்கச் செய்கிறது.

சிறிதும் உடற்பயிற்சி செய்யாமலேயே சாக்லெட் சாப்பிடுகிறவர் உடல் இளைப்பது இந்த ஆய்வில் நிரூபணமாகியுள்ளது’’ என்கிறார் இந்த ஆராய்ச்சியின் தலைமை நிபுணர், பீட்ரிஸ் கோலம்ப்.

சாக்லெட் மட்டுமல்ல... எடையைக் கூட்டும் என்று நாம் நினைத்திருந்த வறுத்த உணவு, கேக் போன்றவற்றைக் கூட 600 கலோரி அளவுக்கு எடுத்துக் கொண்டால் அது மனிதர்களின் எடையை பெருமளவு குறைக்கிறது என்று கண்டறிந்திருக்கிறார்கள் இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
https://goo.gl/xLyzpE


04 Oct 2016

இருதயத்தை பாதுகாக்கும் வழிகள் உணவு முறைகள்

23 Jan 2014

ஆயுர்வேத குளியல் முறை

25 Jan 2013

என்றும் இளமையாக இருக்க தினமும் ஓட்ஸ் சாப்புடுங்க!

05 Nov 2012

வைட்டமின் ஏ புற்றுநோயை குணப்படுத்தும் : இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு

31 Oct 2012

ரத்த அழுத்தம் குணமாக பெரிய வெங்காயம் சாப்புடுங்க!!

28 Oct 2012

ஸ்லிம் ஆகணுமா சாக்லெட் சாப்புடுங்க!!!

14 Oct 2010

ஆஸ்த்மாவை ஒழிக்க வழிமுறைகள் ..

04 Sep 2010

காலை டிபனுடன் பால் குடித்தால் உடம்பு குறையும்

04 Sep 2010

நடைப் பயிற்சியின் பயன்கள்

26 Oct 2009

இந்தியாவில் 'நிமோனியா'வுக்கு ஆண்டுதோறும் 4 லட்ச குழந்தைகள் மரணம் :உலக சுகாதார நிறுவனம்