ரத்த அழுத்தம் குணமாக பெரிய வெங்காயம் சாப்புடுங்க!!

ரத்த அழுத்தம் குணமாக பெரிய வெங்காயம் சாப்புடுங்க!!
ஆஸ்திரேலியாவின் சதர்ன் குவீன்ஸ் லேண்ட் பல்கலைக்கழகத்தின் உயிர் மருத்துவத்துறை விஞ்ஞானிகள் சமீபத்தில் இதுதொடர்பாக தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

பெரிய வெங்காயத்தில் இருந்து எடுக்கப்பட்ட சத்துக்களை எலிகளுக்கு செலுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இது வெற்றிகரமாக  நடந்ததைத் தொடர்ந்து மனிதர்களிடமும் அடுத்தகட்ட

சோதனை நடத்தப்பட்டது. அதிலும் வெற்றி. இந்த ஆய்வு பற்றி ஆராய்ச்சி யாளர்கள் கூறுவதாவது: உடலில் தேவையற்ற கொழுப்புகளை குறைத்து பருமனை கட்டுப்படுத்துவதிலும் சர்க்கரை நோய் பாதிப்பு களை குறைப்பதிலும் ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதிலும் பெரிய வெங்காயம் சிறப்பாக செயல்படுகிறது.
https://goo.gl/2SgGjR


04 Oct 2016

இருதயத்தை பாதுகாக்கும் வழிகள் உணவு முறைகள்

23 Jan 2014

ஆயுர்வேத குளியல் முறை

25 Jan 2013

என்றும் இளமையாக இருக்க தினமும் ஓட்ஸ் சாப்புடுங்க!

05 Nov 2012

வைட்டமின் ஏ புற்றுநோயை குணப்படுத்தும் : இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு

31 Oct 2012

ரத்த அழுத்தம் குணமாக பெரிய வெங்காயம் சாப்புடுங்க!!

28 Oct 2012

ஸ்லிம் ஆகணுமா சாக்லெட் சாப்புடுங்க!!!

14 Oct 2010

ஆஸ்த்மாவை ஒழிக்க வழிமுறைகள் ..

04 Sep 2010

காலை டிபனுடன் பால் குடித்தால் உடம்பு குறையும்

04 Sep 2010

நடைப் பயிற்சியின் பயன்கள்

26 Oct 2009

இந்தியாவில் 'நிமோனியா'வுக்கு ஆண்டுதோறும் 4 லட்ச குழந்தைகள் மரணம் :உலக சுகாதார நிறுவனம்