மிளகு ரசம்

மிளகு ரசம்
தேவையான பொருள்கள்:

மளகு - 2 ஸ்பூன்
புளி - சிறிதளவு

பூண்டு - 6 பல்
சீரகம் - 1 ஸ்பூன்
தக்காளிப்பழம் - 3

துவரம்பருப்பு - 1 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:


கரைத்த புளியுடன் தக்காளியையும் நன்கு மசித்து கொள்ளவும். மிளகு, சீரகம், துவரம்பருப்பு ,காய்ந்த மிளகாய் ஆகியவற்றைப் பொடி செய்து புளிக்கரைசலில் போட வேண்டும். அதனுடன் பூண்டை தட்டிப் போட்டு உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி , கடுகு , கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். அதன்மேல் மல்லி இலை தூவி இறக்கவும்.

https://goo.gl/w3SvYp


26 Feb 2018

ஆந்திரா ஸ்டைல் ரசம் | andhra style rasam

06 Jan 2017

சின்ன வெங்காய ரசம்|sambar vengaya rasam

28 Nov 2016

கண்டந்திப்பிலி தக்காளி ரசம்

15 Jul 2016

கொள்ளு ரசம் / kollu rasam

08 Apr 2016

எலுமிச்சை ரசம்/elumichai pazham rasam

22 Feb 2016

புதினா ரசம்/pudina rasam

26 Jun 2014

பொன்னாங்கண்ணி ரசம்

18 Jun 2014

புதினா மோர்

18 Jun 2014

பருப்பு ரசம்

27 Nov 2013

கொள்ளு ரசம்