நெத்திலி மீன் அவியல்/nethili meen avial

நெத்திலி மீன் அவியல்/nethili meen avial
தேவையான பொருள்கள்

நெத்திலி மீன் - கால் கிலோ
தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
சின்ன வெங்காயம் - 150 கிராம்
மாங்காய் - சிறியது 1
உப்பு - தேவைக்கு
கருவேப்பிலை - 2 இணுக்கு.
கடுகு  - சிறிதளவு

அரைத்துக் கொள்ள:

தேங்காய் - கால் மூடி
பச்சை மிளகாய் - 2
சீரகம்  -  2 ஸ்பூன்
சின்ன வெங்காயம்  - 5
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
சீரகம் - 1 ஸ'பூன்


செய்முறை:

சின்ன வெங்காயம், ப.மிளகாய்,  நீளமாக  நறுக்கி கொள்ளவும்.

நெத்திலி மீனின் தலை மற்றும் வயிற்றை சுத்தம் செய்து முள்ளை உருவி நன்கு சுத்தம் செய'து கொள்ளவும்.

 மாங்காயை நீளவாக்கில்  பொடியாக வெட்டிக் கொள்ளவும்.
 பச்சை மிளகாய் , மஞ்சள் தூள், தேங்காய்  சீரகம்  சேர்த்து அரைத்து வைக்கவும்.

பின்பு   மண்சட்டியில்  அரைத்த தேங்காய் விழுது ,கழுவிய மீன் , சின்ன வெங்காயம், ப.மிளகாய்,மாங்காய்  எல்லாம் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து கெட்டியானவுடன் இறக்கிவைக்கவும்.

பின்பு மற்றொரு கடாயில்  தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு கறிவேப்பிலை போட்டு தாளித்து  அவியலில் கொட்டவும் ..சுவையான நெத்திலி மீன் அவியல் ரெடி.
https://goo.gl/PcVV9S


07 Sep 2018

செட்டிநாடு நண்டு வறுவல்| chettinad nandu varuval

25 Jun 2018

அயிலை மீன் குழம்பு ayila meen kuzhambu

23 Mar 2018

நெய் மீன் குழம்பு | nei meen kulambu

23 Aug 2017

நெத்திலி மீன் தொக்கு| Nethili Meen Thokku

20 Mar 2017

இறால் முருங்கைக்காய் கிரேவி |Eral Murungakkai gravy

09 Mar 2017

கேரளா ஸ்டைல் மீன் குழம்பு|kerala style meen kulambu

20 Dec 2016

லெமன் பெப்பர் மீன் வறுவல்| lemon pepper fish fry

04 Nov 2016

கேரளா மீன் பொழிச்சது | kerala meen pollichathu

09 Oct 2016

பிங்கர் ஃபிஷ் | finger fish

04 Oct 2016

மசாலா மீன் வறுவல் | meen masala varuval