நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்
பிரிமியர் கிரிக்கெட் தொடரில் கோப்பை வென்ற மும்பை வீரர்களுக்கு தனது வீட்டில் விருந்து கொடுத்தார், அணி உரிமையாளர் நீட்டா அம்பானி.

எட்டாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரின் பைனலில் அசத்திய மும்பை அணி, சென்னையை வீழத்தி கோப்பை வென்றது. இதையடுத்து மும்பை வீரர்கள் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த விழாவை, ரசிகர்கள் இலவசமாக கண்டு களித்தனர். இதைத் தொடர்ந்து மும்பை அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும், அணி உரிமையாளர் நீட்டா அம்பானி, தனது வீட்டில் ‘ஸ்பெஷல்’ விருந்து கொடுத்தார்.

இதில் சச்சின் தனது மனைவி அஞ்சலியுடன் பங்கேற்றார். தவிர, பாண்டிங், கும்ளே, ஜான்டி ரோட்ஸ், பயிற்சியாளர்கள், வீரர்கள் கலந்து கொண்டனர். தவிர, பாலிவுட் நடிகை ஜஸ்வர்யா, அவரது கணவர் அபிஷேக் பச்சன் உள்ளிட்ட பிரபலங்களும் பங்கேற்றனர்.
https://goo.gl/1u3bkZ


15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்