சாமை தயிர் சாதம்

சாமை  தயிர் சாதம்
தேவையான பொருள்கள்
சாமை - 1 கப்,
உப்பு - தேவையான அளவு,
தண்ணீர் - 4 கப்,
தயிர் - கால் கப்,
பால் - இரண்டு கப்,
கேரட் துருவியது - 1
பச்சைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது),
இஞ்சி - சிறு துண்டு (பொடியாக நறுக்கியது),
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை,

தாளிப்பதற்கு...

கடுகு - கால் டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்,
எண்ணெய் - 1 டீஸ்பூன்.


செய்முறை

சாமையை சுத்தம் செய்து குக்கரில் ஒன்றுக்கு நான்கு அளவில் தண்ணீர் விட்டு குழைய வேகவிட்டு எடுக்கவும்

 கடாயில்  எண்ணெய் காயவைத்து  கடுகு, உளுத்தம் பருப்பு,  போட்டு தாளித்து , அத்துடன் , பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து லேசாக வதக்கி எடுத்து, சாமை  சாதத்தில் கொட்டவும்.

 பால், தயிர், , உப்பு , துருவிய கேரட்  ஆகியவற்றை சாதத்தில் சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.்

...தினமும் இரவு இதை சாப்பிட்டால் 3 மாதத்தில் அடிவயிறு கொழுப்புகள் கரையும்
https://goo.gl/RJwyV7


05 May 2020

பிரியாணி சுவையில் தக்காளி சாதம் | Thakkali Sadam in Tamil

19 Jun 2019

ஸ்பைஸி பலாக்காய் பிரியாணி | jackfruit biryani in tamil

26 Feb 2019

தேங்காய் பால் புலாவ் | vegetable coconut pulao

02 Jul 2018

சீஸ் பட்டாணி புலாவ் | samayal kurippu

18 Apr 2018

தக்காளி சீஸ் ரைஸ் | tomato cheese rice recipe

22 Jan 2018

குடைமிளகாய் புலாவ் | kapsikam pulao recipe

19 Jul 2017

கேரட் புதினா சாதம்| carrot pudina sadam

24 Jun 2017

சிம்பிள் தக்காளி சாதம் | Easy Tomato Rice

01 Jun 2017

வரகு அரிசி பிரியாணி| varagu arisi biryani

06 Jan 2017

கோவைக்காய் சாதம்|kovakkai sadam