tamilkurinji logo
 

ஆபாச ஆடை என விமர்சனம் செய்த ஆடைகளை எரித்த பிரபல பாடகி,Female Afghan Singer Sets Haram Skintight Dress on Fire After Islamic Outragetamil seithigal india news tamil seithigal india seithigal tamil news

Female,Afghan,Singer,Sets,Haram,Skintight,Dress,on,Fire,After,Islamic,Outragetamil,seithigal,india,news,,tamil,seithigal, india,,seithigal,,tamil,news,


ஆபாச ஆடை என விமர்சனம் செய்த ஆடைகளை எரித்த பிரபல பாடகி

First Published : Saturday , 27th May 2017 06:48:43 PM
Last Updated : Saturday , 27th May 2017 06:48:43 PM


ஆபாச ஆடை என விமர்சனம் செய்த ஆடைகளை எரித்த பிரபல பாடகி,Female Afghan Singer Sets Haram Skintight Dress on Fire After Islamic Outragetamil seithigal india news tamil seithigal 
india seithigal tamil news

ஆபாச ஆடை என விமர்சனம் எழுந்ததால் சர்ச்சைக்குரிய ஆடைகளை எரித்த பிரபல பாடகி அதனை பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

ஆப்கானிஸ்தானில் புகழ்பெற்ற பாடகியான அர்யானா சயீத் ஆப்கான் பாடல்கள், பாப் பாடல்கள் மற்றும் ஹிப்-ஹாப் பாடல்களை பாடுவார்.


 பாடல்களையும் எழுதும் அர்யானா, தொலைக்காட்சி பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காபூலைச் சேர்ந்த டோலோ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குரல் திறமைகளை வெளிக்காட்டும் நிகழ்ச்சியின் நடுவராகவும் பணியாற்றுகிறார் அர்யானா சயீத்.

பாரீசில் மே மாதம் 13 ஆம் தேதி நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அர்யானா சயீத் அணிந்திருந்த இறுக்கமான உடை பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது.

தான் அணிந்திருந்த ஆடை குறித்து மதப் பிரமுகர்களும், பொதுமக்களும் கடுமையான விமர்சனம் வைத்ததை அடுத்து, அவர் அந்த தோல் நிற ஆடையை பொதுவெளியில் வைத்து எரித்தார்.

தனது பேஸ்புக் பக்கத்தில் அர்யானா சயீத் பதிவேற்றியிருந்த வீடியோ பதிவில், சர்ச்சைக்குரிய அந்த உடையை தீயிட்டு எரிப்பது காட்டப்பட்டிருந்தது.

தனது விருப்ப உடையை எரிப்பதற்கு அவருக்கு விருப்பமில்லை என்றாலும், "இந்த உடைதான் பிரச்சனைக்கு காரணம் என்று நீங்கள் நினைத்தால், இன்றே உங்களுக்காக இந்த உடைக்கு தீ வைக்கிறேன்" என்று தன்னை பேஸ்புக்கில் தொடரும் 1.6 மில்லியனுக்கும் மேற்பட்டவர்களிடம் அர்யானா தெரிவித்து இருந்தார்.

"பழங்காலத்திலேயே இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் கொடுத்த அழுத்தத்தால் நான் இவ்வாறு செய்யவில்லை. ஆனால், நமது சமூகத்தில் முக்கியமான பல விசயங்கள் குறித்து விழிப்புணர்வு எழவேண்டும் என்பதற்காகவே இதைச் செய்தேன்" என்று தனது சமூக ஊடக நண்பர்களிடம் கூறும் அர்யானா உறுதியாக இருக்கிறார்.

அவரது நடவடிக்கைகள் சமூக ஊடகத்தில் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. இருந்தாலும், அர்யானாவுக்கு அவரது ரசிகர்களிடம் இருந்து ஆதரவும் கிடைத்துள்ளது.

"ஆடையை எரிப்பது என்பது சரியல்ல என்றாலும், நியாயமற்ற முறையில் விமர்சித்தவர்களின் வாயை இதன் மூலம் அடைத்துவிட்டார் அர்யானா." என்ற ரீதியில் கருத்துக்கள் பகிரப்படுகின்றன சமூக ஊடகங்களில்.

ஆபாச ஆடை என விமர்சனம் செய்த ஆடைகளை எரித்த பிரபல பாடகி,Female Afghan Singer Sets Haram Skintight Dress on Fire After Islamic Outragetamil seithigal india news tamil seithigal 
india seithigal tamil news 
ஆபாச ஆடை என விமர்சனம் செய்த ஆடைகளை எரித்த பிரபல பாடகி,Female Afghan Singer Sets Haram Skintight Dress on Fire After Islamic Outragetamil seithigal india news tamil seithigal 
india seithigal tamil news 
ஆபாச ஆடை என விமர்சனம் செய்த ஆடைகளை எரித்த பிரபல பாடகி,Female Afghan Singer Sets Haram Skintight Dress on Fire After Islamic Outragetamil seithigal india news tamil seithigal 
india seithigal tamil news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது ‘என் மகன் மகிழ்வன்’
ஆண் ஓரின ஈர்ப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘என் மகன் மகிழ்வன்’ படம், சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றுள்ளது.ஆண் ஓரின ஈர்ப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் ‘என் மகன் மகிழ்வன்’. லோகேஷ் குமார் இயக்கியுள்ள இந்தப் படம், ஆண் ஓரின

மேலும்...

 என் பின்னால் கடவுளும், மக்களும் தான் உள்ளனர்,பாஜக இல்லை - ரஜினி
நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கு தீவிர உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. மாவட்டம் வாரியாக நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.இந்நிலையில், கடந்த 10-ஆம் தேதி ஆன்மீக பயணமாக இமயமலை உள்ளிட்ட

மேலும்...

 கீர்த்தி சுரேஷின் ‘நடிகையர் திலகம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
தமிழ், தெலுங்கு பட உலகில் 1950 மற்றும் 60-களில், 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருந்த சாவித்திரி இறுதிகாலத்தில் சொந்தமாக படம் தயாரித்து நஷ்டமடைந்து சொத்துக்களையெல்லாம் இழந்து 46-வது வயதில் வறுமையில் இறந்தார். அவரது வாழ்க்கை தமிழில் நடிகையர்

மேலும்...

 ஏலத்துக்கு வருகிறது நடிகை ஸ்ரீவித்யா வீடு
நடிகை ஸ்ரீவித்யா வீட்டை ஏலம் விடப்போவதாக வருமான வரித்துறை அறிவித்து உள்ளது.தமிழ், மலையாள பட உலகில் 1970 மற்றும் 80-களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஸ்ரீவித்யா. இவர் மறைந்த பிரபல பாடகி எம்.எல்.வசந்தகுமாரியின் மகள் ஆவார். சிவாஜி கணேசன் ஜோடியாக ‘இமயம்’

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in