tamilkurinji logo
 

சமூக வலைதளங்களில் பரவும் பூனம் பாண்டே, ராக்கி சாவந்த் ஆபாச வீடியோக்கள்,Aam actresses Rakhi Sawant and Poonam Pandey

Aam,actresses,Rakhi,Sawant,and,Poonam,Pandey


சமூக வலைதளங்களில் பரவும் பூனம் பாண்டே, ராக்கி சாவந்த் ஆபாச வீடியோக்கள்

First Published : Tuesday , 14th March 2017 07:42:51 PM
Last Updated : Tuesday , 14th March 2017 07:42:51 PM


சமூக வலைதளங்களில் பரவும் பூனம் பாண்டே, ராக்கி சாவந்த் ஆபாச வீடியோக்கள்,Aam actresses Rakhi Sawant and Poonam Pandey

பாலிவுட் நடிகைகள் பூனம் பாண்டே, ராக்கி சாவந்த் ஆகியோரின் ஆபாச வீட்டியோக்கள் சமூகவலைதளத்தில் பரவி வருகின்றன


ராக்கி சாவந்த் இந்தியில் ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார். கம்பீரம், முத்திரை ஆகிய தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.


இவர் ஓட்டல் அறையொன்றில் தங்கியபோது கேமராவை மறைத்து வைத்து அவரை ஆபாசமாக படம்பிடித்து உள்ளனர்.

ராக்கி சாவந்த் ஆடைகளை முழுமையாக களைந்து உடைமாற்றுவது போன்ற காட்சிகளும் உள்ளன. இவற்றை வாட்ஸ் அப்பிலும் பரப்பி வருகிறார்கள். 


இந்த வீடியோ இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அறிந்ததும் ராக்கி சாவந்த் அதிர்ச்சி அடைந்தார். அவர் கூறியதாவது:&-

”என்னைப்பற்றி பரவும் ஆபாச வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். பார்க்க என்னைப்போல் இருக்கும் வேறு யாரோ ஒரு பெண்தான் அந்த வீடியோவில் இருக்கிறார்.

இதுபோல் நிறைய பிரச்சினைகளை சந்தித்து அவற்றை தாண்டித்தான் நான் வந்து இருக்கிறேன்.

இதுவும் கடந்து போகும். வீடியோவில் இருப்பது நானாக இருக்குமோ என்று கூட சில நேரம் என்னை நினைக்க வைக்கிறது. அந்த வீடியோ பற்றி சிந்திக்க விரும்பவில்லை.  இவ்வாறு ராக்கி சாவந்த் கூறினார்.

பூனம் பாண்டே, என்று சொன்னாலே இணைய உலகில் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். 2011ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றால் எனது ஆடைகளை அவிழ்ப்பேன் என அறிவித்து அதிர்ச்சி கொடுத்தவர்தான் அப்போது மாடலாக இருந்த பூனம் பாண்டே. தொடர்ந்து அவருடைய பல அரைகுறை ஆபாச வீடியோக்களை வெளியிட்டு ஹிந்தித் திரையுலகிலும் நடிகையாக அறிமுகமானார்.

'ஹோலி' பண்டிகை இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு சில தினங்களுக்கு முன்பாகவே என்னுடன் ஹோலி கொண்டாடத் தயாரா என ஒரு ஆபாச புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். நேற்று மாலை அவருடைய யு டியுபில் பிகினி உடையில் 55 வினாடிகள் ஓடக் கூடிய ஒரு வீடியோவை வெளியிட்டு புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் மேல் தூவப்பட்டிருந்த வண்ணப் பொடிகள் ஒவ்வொரு கலராய் விலகிச் செல்ல கடைசியில் வெள்ளை நிற டூ பீஸ் உடையில் போஸ் கொடுத்து நிற்கும் வீடியோ இப்போது பாலிவுட்டை கலக்கிக் கொண்டிருக்கிறது.



  Tags :  
சமூக வலைதளங்களில் பரவும் பூனம் பாண்டே, ராக்கி சாவந்த் ஆபாச வீடியோக்கள்,Aam actresses Rakhi Sawant and Poonam Pandey சமூக வலைதளங்களில் பரவும் பூனம் பாண்டே, ராக்கி சாவந்த் ஆபாச வீடியோக்கள்,Aam actresses Rakhi Sawant and Poonam Pandey சமூக வலைதளங்களில் பரவும் பூனம் பாண்டே, ராக்கி சாவந்த் ஆபாச வீடியோக்கள்,Aam actresses Rakhi Sawant and Poonam Pandey
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ஜெயலலிதாவை இறைவியாகப் பார்த்தேன்: ‘மாம்’ ஸ்ரீதேவி பேட்டி
ஸ்ரீதேவி நடித்த 'மாம்' படம் திரைக்கும் வரும் நிலையில் தன்னுடைய சினிமா அனுபவங்களை பற்றி ஆங்கில நாளிதழில் பேட்டியளித்துள்ளார்.ஸ்ரீதேவி நடித்த 'மாம்' படம் திரைக்கும் வரும் நிலையில் தன்னுடைய சினிமா அனுபவங்களை பற்றி ஆங்கில நாளிதழில் பேட்டியளித்துள்ளார்.அதில் கூறியதாவது, மாம் படம்

மேலும்...

 டைரக்டர் கே.பாலசந்தருக்கு சிலை அமைப்பது என் வாழ்நாள் கடமை
மறைந்த டைரக்டர் கே.பாலசந்தர், சினிமா துறையில் 50 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர். 100 படங்களுக்கு மேல் இயக்கியவர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பலரை அறிமுகப்படுத்தியவர். தாதாசாகேப் பால்கே விருது பெற்றவர். திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை அடுத்த நல்லமாங்குடி பாலசந்தர் பிறந்த

மேலும்...

 தமிழனாக இருந்தால் 'வனமகன்' படத்தை இணையத்தில் போடாதீர்கள்: ஜெயம் ரவி
தமிழனாக இருந்தால் 'வனமகன்' படத்தை இணையத்தில் போடாதீர்கள் என்று ஜெயம் ரவி கூறியுள்ளார்.விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி, சாயிஷா, தம்பி ராமையா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'வனமகன்'. ஜூன் 23-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தை விஜய் தயாரித்துள்ளார்.

மேலும்...

 எடப்பாடி பழனிசாமியுடன் நடிகை வரலட்சுமி சந்திப்பு
சென்னை இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நடிகை வரலட்சுமி சரத்குமார் சந்தித்தார்.பெண்களுக்கு நேரும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக, நடிகை வரலட்சுமி சரத்குமார் ஒரு கையெழுத்து இயக்கத்தைத் துவக்கினார். மார்ச் மாதம் சென்னையில் சேவ் சக்தி  என்ற ஹேஷ்டேக்குடன் பெண்களுக்கு எதிரான பாலியல்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in