tamilkurinji logo
 

விஜய் சேதுபதியை சந்தித்து அன்புக் கட்டளையிட்ட அஜித்,Ajith And Vijay Sethupathi Take Off!

Ajith,And,Vijay,Sethupathi,Take,Off!


விஜய் சேதுபதியை சந்தித்து அன்புக் கட்டளையிட்ட அஜித்

First Published : Wednesday , 8th March 2017 08:55:37 PM
Last Updated : Wednesday , 8th March 2017 08:55:37 PM


விஜய் சேதுபதியை சந்தித்து அன்புக் கட்டளையிட்ட அஜித்,Ajith And Vijay Sethupathi Take Off!


அஜித் படப்பிடிப்பின்போது யாரையும் சந்தித்து பேசுவதோ, யாருடைய வேலையிலும் மூக்கை நுழைப்பதோ கிடையாது.


 தான் உண்டு தன் வேலை உண்டு என்ற பயபக்தியோடு இருப்பவர். அப்படி இருக்கையில், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ‘விவேகம்’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதியை அழைத்து பேசியுள்ளார்.

அஜித்திடமிருந்து அழைப்பு வந்ததும் உடனே ஓடிப்போன விஜய் சேதுபதிக்கு அங்கு அறுசுவை விருந்தும் அறிவுரையும் கிடைத்துள்ளது. அதாவது, அஜித் விஜய்சேதுபதியிடம் நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறீர்கள்.

உங்கள் தன்னம்பிக்கை எனக்கு பிடித்திருக்கிறது. அடுத்தவர்களுக்கும் நீங்கள் உதவி செய்வதாக கேள்விப்பட்டேன். எக்காரணம் கொண்டும் இந்த மூன்றையும் விட்டுவிடாதீர்கள் என்று அறிவுரை செய்தாராம்.


விஜய் சேதுபதியை சந்தித்து அன்புக் கட்டளையிட்ட அஜித்,Ajith And Vijay Sethupathi Take Off! விஜய் சேதுபதியை சந்தித்து அன்புக் கட்டளையிட்ட அஜித்,Ajith And Vijay Sethupathi Take Off! விஜய் சேதுபதியை சந்தித்து அன்புக் கட்டளையிட்ட அஜித்,Ajith And Vijay Sethupathi Take Off!
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பெரிய பாண்டியன் நினைவிடத்தில் நின்றபோது நெஞ்சம் பதைபதைத்துவிட்டது : நடிகர் கார்த்தி
பவாரியா கொள்ளையர்களை தீரமுடன் பிடித்த போலீஸாரின் கதையில் வீரமுள்ள உதவி கமிஷனராக நடித்தபோதே இவ்வளவு கடினமான பணியையா போலீஸார் செய்தனர் என்று பிரமித்தேன். அதே போன்ற பணியில் உயிர் நீத்த பெரியபாண்டியனின் ஈரமுள்ள கல்லறைமுன் நிற்கும் போது மனம் பதைபதைத்துப் போனது

மேலும்...

 நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு ரூ.220 கோடி சொத்து
கிரிக்கெட் வீரர் விராட் கோலியை மணந்த நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு ரூ.220 கோடி சொத்து இருப்பதாகவும் கணவருடன் ரூ.34 கோடி மதிப்புள்ள சொகுசு வீட்டில் குடியேற இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.இத்தாலியில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியை மணந்த இந்தி

மேலும்...

 மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்
கடந்த மே மாதம் ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், தற்போது மீண்டும் சந்திக்கும் நாட்களை வெளியிட்டிருக்கிறார்.கடந்த மே மாதம் கரூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 15 மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து சந்தித்தார் ரஜினிகாந்த். மேலும்

மேலும்...

 காதலி அனுஷ்காவை கரம்பிடித்தார் விராட் கோலி
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி தனது நீண்ட நாள் காதலியான அனுஷ்கா சர்மாவை இன்று திருமணம் செய்தார்.இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் கேப்டனுமான விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வந்தார். இருவரும் ஒன்றாக

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in