tamilkurinji logo
 

விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் பரிசுஅளித்து அசத்திய ஜெட் ஏர்வேஸ்! ,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> இந்தியா

விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் பரிசுஅளித்து அசத்திய ஜெட் ஏர்வேஸ்!

First Published : Monday , 19th June 2017 12:27:13 PM
Last Updated : Monday , 19th June 2017 12:30:13 PM


விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் பரிசுஅளித்து அசத்திய ஜெட் ஏர்வேஸ்! ,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

விமானத்தில் பிறந்த ஆண் குழந்தைக்கு, ஆயுள் காலம் முழுவதும் இலவசமாக பயணிக்கும் சலுகையை ஜெட் ஏர்வேஸ் விமானம் அறிவித்துள்ளது.

சவுதி அரேபியாவிலிருந்து கொச்சி நோக்கி ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று வந்துகொண்டிருந்தது. அதில் 162 பயணிகள் இருந்தனர். 35 ஆயிரம் அடி உயரத்தில் விமான பறந்துகொண்டிருந்தபோது, நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்த பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து விமானப் பணிப்பெண்கள், விமானத்தில் யாரும் மருத்துவர்கள் இருக்கிறீர்களா என அறிவிப்பு செய்தார்.


நல்ல வேளையாக விமானத்தில் பயிற்சி டாக்டர் ஒருவர் இருந்தார். அவர் உதவியுடன் நடுவானில் அந்தப் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து கொச்சி வர வேண்டிய விமானம் மும்பைக்குத் திருப்பி விடப்பட்டது. அங்கு தனியார் மருத்துவமனையில் தாயையும் சேயையும் சேர்த்தனர். அவர்கள் நலமாக இருப்பதாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த விமானம் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக, அந்த குழந்தை தனது வாழ்நாள் முழுவதும் விமானத்தில் இலவசமாக செல்ல, சலுகை அறிவித்துள்ளது.



  Tags :  
விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் பரிசுஅளித்து அசத்திய ஜெட் ஏர்வேஸ்! ,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் பரிசுஅளித்து அசத்திய ஜெட் ஏர்வேஸ்! ,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் பரிசுஅளித்து அசத்திய ஜெட் ஏர்வேஸ்! ,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ஜனநாயகத்தை நேசிப்பவர்களால் அவசரநிலைப் பிரகடனத்தை மறக்க முடியாது: பிரதமர் மோடி
ஜனநாயகத்தை நேசிப்பவர்களால் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டதை மறக்கவே முடியாது என்றும் ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் அகில இந்திய வானொலி மூலம் ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) நிகழ்ச்சியில் பிரதமர்

மேலும்...

 உ.பி.யில் முன்னாள் கிராம தலைவர் மனைவியுடன் சுட்டுக் கொலை
உத்தரப்பிரதேசம் மாநிலம் புலந்த்சாஹர் மாவட்டத்தில் உள்ள ஹசன்கர்ஹி கிராமத்தின் முன்னாள் தலைவர் ஷாஹித் என்ற புட்டோ (55). இவரது மனைவி ரயீசா (50). இவரது 3 மகன்கள் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு மாவட்ட சிறையில் விசாரணை கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், புட்டோ

மேலும்...

 மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு
மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நுழைவு மற்றும் தகுதி தேர்வான நீட் தேர்வு மே 7 ம் தேதி நாடு முழுவதும் நடந்தது. இதில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு விதமாக கேள்விகள் கேட்கப்பட்டிருப்பதாகவும், அதனால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும்

மேலும்...

 அனில் கும்ப்ளே ராஜினாமா இந்திய கிரிக்கெட்டின் துக்ககரமான தினம்- சுனில் கவாஸ்கர்
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய முன்னாள் கேப்டன் அனில் கும்பிளே ஓராண்டு ஒப்பந்தம் அடிப்படையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் இந்திய அணி உள்ளூரில் 13 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று அதில் 10–ல் வெற்றியும், 2–ல்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in