tamilkurinji logo
 

ரஜினிகாந்த் நடிக்கும் 164-ஆவது படத்தின் பெயர் காலா சப்டைட்டில் கரிகாலன்,Super star rajinikanth 164 th film has been named as "KAALA tamil seithigal india news tamil seithigal india seithigal tamil news

Super,star,rajinikanth,164,th,film,has,been,named,as,"KAALA,tamil,seithigal,india,news,,tamil,seithigal, india,,seithigal,,tamil,news,


ரஜினிகாந்த் நடிக்கும் 164-ஆவது படத்தின் பெயர் காலா சப்டைட்டில் கரிகாலன்

First Published : Thursday , 25th May 2017 04:34:56 PM
Last Updated : Thursday , 25th May 2017 04:34:56 PM


ரஜினிகாந்த் நடிக்கும்  164-ஆவது   படத்தின் பெயர் காலா சப்டைட்டில் கரிகாலன்,Super star rajinikanth 164 th film has been named as

அட்டகத்தி, மெட்ராஸ் படங்களை டைரக்டு செய்து பிரபலமான பா.ரஞ்சித் கடந்த வருடம் ரஜினிகாந்தை வைத்து ‘கபாலி’ படத்தை இயக்கி வெளியிட்டார்.


இந்த படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து மீண்டும் புதிய படமொன்றில் ரஜினிகாந்தும் பா.ரஞ்சித்தும் இணைந்துள்ளனர்.

இந்த படத்தை நடிகர் தனுஷ், தனது ‘வொண்டர்பார்’ பட நிறுவனம் சார்பில் தயாரிப்பதாக அறிவித்து உள்ளார்.  பட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.


மும்பையில் பிரபல தாதாவாக விளங்கிய ஹாஜி மஸ்தான் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராவதாகவும் ஹாஜி மஸ்தான் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார் என்றும் செய்திகள் வெளிவந்தன. இதனால் படத்துக்கு பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில் பாரதீய சிறுபான்மையினர் கட்சியின் தலைவர் சுந்தர்சேகர், படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன்,சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு பதில் அளித்து தனுசின் ‘வொண்டர்பார்’ பட நிறுவனம்   இந்த படத்தின் கதை எந்த வகையிலும் ஹாஜி மஸ்தான் மற்றும் அவர்களுடைய குடும்ப பின்னணியை வைத்து உருவாக்கப்பட்ட கதை கிடையாது என அறிவித்தது.

ரஜினிகாந்த் நடிக்கும் இந்தபட்ம் அவரின் 164-ஆவது படமாகும். இந்த படத்திற்கு காலா என பெயர் வைக்கப்பட்டுள்ளது.காலா படத்தலைப்புக்கு கீழே கரிகாலன் என சப்டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. என இயக்குனர் பா.ரஞ்சித் தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

கரிகாலன் என்ற பெயரின் சுருக்கமே காலா; ரஜினிக்கு பிடித்த பெயர் என்பதால் காலா என வைக்கப்பட்டுள்ளது என இயக்குநர் ரஞ்சித் கூறி உள்ளார்.

ரஜினியின் காலா படம் தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் வெளியாகிறது;காலா படத்தின் படப்பிடிப்பு மும்பையில் 28 ஆம் தேதி தொடங்குகிறது என ரஞ்சித் கூறினார்.
ரஜினிகாந்த் நடிக்கும்  164-ஆவது   படத்தின் பெயர் காலா சப்டைட்டில் கரிகாலன்,Super star rajinikanth 164 th film has been named as ரஜினிகாந்த் நடிக்கும்  164-ஆவது   படத்தின் பெயர் காலா சப்டைட்டில் கரிகாலன்,Super star rajinikanth 164 th film has been named as ரஜினிகாந்த் நடிக்கும்  164-ஆவது   படத்தின் பெயர் காலா சப்டைட்டில் கரிகாலன்,Super star rajinikanth 164 th film has been named as
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது ‘என் மகன் மகிழ்வன்’
ஆண் ஓரின ஈர்ப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘என் மகன் மகிழ்வன்’ படம், சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றுள்ளது.ஆண் ஓரின ஈர்ப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் ‘என் மகன் மகிழ்வன்’. லோகேஷ் குமார் இயக்கியுள்ள இந்தப் படம், ஆண் ஓரின

மேலும்...

 என் பின்னால் கடவுளும், மக்களும் தான் உள்ளனர்,பாஜக இல்லை - ரஜினி
நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கு தீவிர உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. மாவட்டம் வாரியாக நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.இந்நிலையில், கடந்த 10-ஆம் தேதி ஆன்மீக பயணமாக இமயமலை உள்ளிட்ட

மேலும்...

 கீர்த்தி சுரேஷின் ‘நடிகையர் திலகம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
தமிழ், தெலுங்கு பட உலகில் 1950 மற்றும் 60-களில், 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருந்த சாவித்திரி இறுதிகாலத்தில் சொந்தமாக படம் தயாரித்து நஷ்டமடைந்து சொத்துக்களையெல்லாம் இழந்து 46-வது வயதில் வறுமையில் இறந்தார். அவரது வாழ்க்கை தமிழில் நடிகையர்

மேலும்...

 ஏலத்துக்கு வருகிறது நடிகை ஸ்ரீவித்யா வீடு
நடிகை ஸ்ரீவித்யா வீட்டை ஏலம் விடப்போவதாக வருமான வரித்துறை அறிவித்து உள்ளது.தமிழ், மலையாள பட உலகில் 1970 மற்றும் 80-களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஸ்ரீவித்யா. இவர் மறைந்த பிரபல பாடகி எம்.எல்.வசந்தகுமாரியின் மகள் ஆவார். சிவாஜி கணேசன் ஜோடியாக ‘இமயம்’

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in