tamilkurinji logo
 

பூட்டிய அறையில் பிணமாக கிடந்த நடிகை ,Parichay actress Kritika Chaudhary found dead in her apartment

Parichay,actress,Kritika,Chaudhary,found,dead,in,her,apartment,


பூட்டிய அறையில் பிணமாக கிடந்த நடிகை

First Published : Wednesday , 14th June 2017 01:09:56 PM
Last Updated : Wednesday , 14th June 2017 01:09:56 PM


பூட்டிய அறையில் பிணமாக கிடந்த நடிகை ,Parichay actress Kritika Chaudhary found dead in her apartment

பூட்டிய அறையில் நடிகை பிணமாக கிடந்தார் போலீசார் கொலை செய்யபட்டு இருக்கலாம் என சந்தேகம் அடைந்துள்ளனர்.

மாரட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்தவர் கீர்த்திகா சவுத்ரி (வயது 23) டிவி தொடர் நடிகையாகவும் சினிமாவிலும் நடித்து வந்தார். கங்கான ரனாவத்துடன் ராஜ்யோ படத்தில் இவர் நடித்து உள்ளார். மேலும் பரிஷாய் உள்பட பல டிவி தொடர்களிலும் நடித்து உள்ளார்.

கிர்த்திகா மும்பையில் உள்ள அந்தேரியில் ஒரு அப்பார்ட்மெண்டில் குடியிருந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவர் வசித்துவந்த வீடு சில நாட்களாக பூட்டி கிடந்தது. அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு புகார் அளித்தனர்.

இதை தொடர்ந்து போலீசார் வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு நடிகை கிர்த்திகா உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்தது. அறையில் ஏசி ஓடிக்கொண்டு இருந்தது உள்ளது. அவர் மரணம் அடைந்து 3 அல்லது 4 நாட்கள் இருக்கும். ஏசி ஓடியதால் 2 நாட்களாக துர்நாற்றம் வெளியில் வரவில்லை.

அவரை யாரவது கொலை செய்து இருக்கலாம் ஆனால் கொலைக்கான காரணங்கள் தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  Tags :  
பூட்டிய அறையில் பிணமாக கிடந்த நடிகை ,Parichay actress Kritika Chaudhary found dead in her apartment பூட்டிய அறையில் பிணமாக கிடந்த நடிகை ,Parichay actress Kritika Chaudhary found dead in her apartment பூட்டிய அறையில் பிணமாக கிடந்த நடிகை ,Parichay actress Kritika Chaudhary found dead in her apartment
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ஜெயலலிதாவை இறைவியாகப் பார்த்தேன்: ‘மாம்’ ஸ்ரீதேவி பேட்டி
ஸ்ரீதேவி நடித்த 'மாம்' படம் திரைக்கும் வரும் நிலையில் தன்னுடைய சினிமா அனுபவங்களை பற்றி ஆங்கில நாளிதழில் பேட்டியளித்துள்ளார்.ஸ்ரீதேவி நடித்த 'மாம்' படம் திரைக்கும் வரும் நிலையில் தன்னுடைய சினிமா அனுபவங்களை பற்றி ஆங்கில நாளிதழில் பேட்டியளித்துள்ளார்.அதில் கூறியதாவது, மாம் படம்

மேலும்...

 டைரக்டர் கே.பாலசந்தருக்கு சிலை அமைப்பது என் வாழ்நாள் கடமை
மறைந்த டைரக்டர் கே.பாலசந்தர், சினிமா துறையில் 50 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர். 100 படங்களுக்கு மேல் இயக்கியவர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பலரை அறிமுகப்படுத்தியவர். தாதாசாகேப் பால்கே விருது பெற்றவர். திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை அடுத்த நல்லமாங்குடி பாலசந்தர் பிறந்த

மேலும்...

 தமிழனாக இருந்தால் 'வனமகன்' படத்தை இணையத்தில் போடாதீர்கள்: ஜெயம் ரவி
தமிழனாக இருந்தால் 'வனமகன்' படத்தை இணையத்தில் போடாதீர்கள் என்று ஜெயம் ரவி கூறியுள்ளார்.விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி, சாயிஷா, தம்பி ராமையா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'வனமகன்'. ஜூன் 23-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தை விஜய் தயாரித்துள்ளார்.

மேலும்...

 எடப்பாடி பழனிசாமியுடன் நடிகை வரலட்சுமி சந்திப்பு
சென்னை இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நடிகை வரலட்சுமி சரத்குமார் சந்தித்தார்.பெண்களுக்கு நேரும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக, நடிகை வரலட்சுமி சரத்குமார் ஒரு கையெழுத்து இயக்கத்தைத் துவக்கினார். மார்ச் மாதம் சென்னையில் சேவ் சக்தி  என்ற ஹேஷ்டேக்குடன் பெண்களுக்கு எதிரான பாலியல்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in