tamilkurinji logo
 

பள்ளி மாணவியை கூட்டாக கற்பழித்து ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளிய கொடுமை,Bihar Schoolgirl Gang-Raped, Thrown Off Moving Train, Fights For Her Life tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

Bihar,Schoolgirl,Gang-Raped,,Thrown,Off,Moving,Train,,Fights,For,Her,Life,tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> இந்தியா

பள்ளி மாணவியை கூட்டாக கற்பழித்து ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளிய கொடுமை

First Published : Monday , 19th June 2017 07:31:10 PM
Last Updated : Monday , 19th June 2017 07:31:10 PM


பள்ளி மாணவியை கூட்டாக கற்பழித்து ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளிய கொடுமை,Bihar Schoolgirl Gang-Raped, Thrown Off Moving Train, Fights For Her Life tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

பீகார் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தில் கடத்தப்பட்ட மாணவியை கூட்டாக சேர்ந்து கற்பழித்து, ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


பீகார் மாநிலம் தெற்கு பகுதியில் உள்ள லக்கிசராய் மாவட்டத்தில் வீட்டை விட்டு வெளியே வந்த பள்ளி மாணவியை ஆறு பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று கற்பழித்தது.


இதை தொடர்ந்து அந்த கும்பல் மாணவியை வலுக்கட்டாயமாக ரெயிலில் ஏற்றிச் சென்றது. அதன்பின், ஓடும் ரெயிலில் இருந்து மாணவியை கீழே தள்ளிவிட்டது.

இதை கண்ட அப்பகுதியை சேர்ந்தவர்கள் தண்டவாளத்தில் கிடந்த மாணவியை மீட்டு, பாட்னா அரசு  மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


ஆனால் பாதிக்கப்பட்ட மாணவியை சேர்க்க மருத்துவமனை நிர்வாகம் முதலில் மறுப்பு தெரிவித்தது.

ஆறு மணி நேரத்துக்கு பிறகே அவரை மருத்துவமனையில் அனுமதித்தது. அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், பாதிக்கப்பட்ட மாணவி உயிருக்கு போராடி வருவதாக தெரிவித்தனர்.

தகவலறிந்த ரெயில்வே போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, மாணவியை கற்பழித்த கும்பலை சேர்ந்த ஒருவரை கைது செய்தனர். பள்ளி மாணவியை கடத்தி கூட்டாக சேர்ந்து கற்பழித்து ரெயிலில் இருந்து கீழே தள்ளிய சம்பவம் பீகாரில் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் கூறுகையில், ‘குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்தார்.


பள்ளி மாணவியை கூட்டாக கற்பழித்து ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளிய கொடுமை,Bihar Schoolgirl Gang-Raped, Thrown Off Moving Train, Fights For Her Life tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

பள்ளி மாணவியை கூட்டாக கற்பழித்து ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளிய கொடுமை,Bihar Schoolgirl Gang-Raped, Thrown Off Moving Train, Fights For Her Life tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

பள்ளி மாணவியை கூட்டாக கற்பழித்து ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளிய கொடுமை,Bihar Schoolgirl Gang-Raped, Thrown Off Moving Train, Fights For Her Life tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 தலைமுடியை வெட்டும்படி கூறிய பேராசிரியர்களை சரமாரியாக கத்தியால் குத்திய கல்லூரி மாணவர்
புனே லோனிகண்ட் பகுதியில் ஒரு ஜூனியர் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் சுனில் போர் (வயது18) என்ற மாணவர் படித்து வருகிறார். கடந்த வியாழக்கிழமை அன்று பேராசிரியர் தனஞ்சய் அப்னவே(33) என்பவர் பாடம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது மாணவர் சுனில் போர்

மேலும்...

 பதவியேற்ற பின்னர் முதல் முறையாக சொந்த ஊருக்கு சென்ற பிரதமர் மோடி
 குஜராத் மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான வத்நகருக்கு இன்று காலை வருகை தந்த பிரதமர் மோடி அங்குள்ள மண்ணை எடுத்து தனது நெற்றியில் பூசிக்கொண்டார்.குஜராத் மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான வத்நகருக்கு இன்று காலை பிரதமர் மோடி ஹெலிகாப்டர்

மேலும்...

 சிறுமிகளை ஷேக்குகளுக்கு விற்று வரும் 20 பேர் கொண்ட கும்பல் கைது
 தெலுங்கானா மாநிலத்தில் சில லட்சங்களுக்காக சிறுமிகளை ஷேக்குகளுக்கு விற்று வரும் 20 பேர் கொண்ட கும்பலை ஐதராபாத் போலீசார் கைது செய்தனர்.தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஓமன் மற்றும் கத்தார் நாட்டு ஷேக்குகளுக்கு சிறுமிகள் விற்கப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக

மேலும்...

 மும்பையில் வரலாறு காணாத மழை:ரயில்,சாலைப் போக்குவரத்து முடங்கியது.
மும்பையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு நேற்றுகொட்டி தீர்த்தது. இதனால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்தனர்.மராட்டிய மாநில தலைநகர் மும்பையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. குறிப்பாக புறநகர் பகுதிகளில் அதிக அளவு மழை பொழிவு இருந்தது. மும்பையில் அடுத்த

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in