tamilkurinji logo
 

நிர்வாண படம் எடுத்து வாலிபர் மிரட்டியதால் தற்கொலை செய்த இளம்பெண்,tamil news india news

tamil,news,india,news,


செய்திகள் >>> தமிழகம்

நிர்வாண படம் எடுத்து வாலிபர் மிரட்டியதால் தற்கொலை செய்த இளம்பெண்

First Published : Monday , 20th March 2017 11:30:18 AM
Last Updated : Monday , 20th March 2017 11:30:18 AM


நிர்வாண படம் எடுத்து வாலிபர் மிரட்டியதால் தற்கொலை செய்த இளம்பெண்,tamil news india news

மதுரை மாவட்டம் ஏ.அய்யநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி ஒச்சாயி (வயது26). வாத்து வளர்த்து விற்பனை செய்து வந்தார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சின்னமாயன் (34) என்பவருக்கும் இடையே தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஒச்சாயிக்கு தெரியாமல் செல்போனில் நிர்வாண படம் பிடித்து வைத்து கொண்டு சின்னமாயன் மிரட்டி அவ்வப்போது பணம் பறித்தும், தராதபட்சத்தில் அப்படத்தை வெளியிடுவதாகவும் மிரட்டி வந்துள்ளதாகவும் தெரிகிறது

இதனால் வேதனை அடைந்த ஒச்சாயி திடீரென வி‌ஷம் குடித்தார். மயங்கி விழுந்த அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஒச்சாயின் தந்தை ஜெயக்கொடி உத்தப்பநாயக்கனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


நிர்வாண படம் எடுத்து வாலிபர் மிரட்டியதால் தற்கொலை செய்த இளம்பெண்,tamil news india news நிர்வாண படம் எடுத்து வாலிபர் மிரட்டியதால் தற்கொலை செய்த இளம்பெண்,tamil news india news நிர்வாண படம் எடுத்து வாலிபர் மிரட்டியதால் தற்கொலை செய்த இளம்பெண்,tamil news india news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 காதல் திருமணம் செய்த மகளை மொட்டையடித்து சித்ரவதை செய்த தந்தை கைது
மதுரை அருகே உள்ள நாகமலை புதுக்கோட்டை தட்டனூரைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் அபிநயா (வயது 19). அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார்.அப்போது ஆட்டோ டிரைவர் வெங்கடேஸ்வரன் (25) என்பவருடன் அபிநயாவுக்கு காதல் ஏற்பட்டது. இது பற்றி

மேலும்...

 எஸ்.எஸ்.எல்.சி ,பிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு
பிளஸ்2, பிளஸ்1, மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.தேர்வு அட்டவணை விவரம்:தேர்வு அட்டவணைபிளஸ்2 பொது தேர்வுமார்ச் 1 : மொழிப்பாடம் முதல் தாள்02: மொழிப்பாடம் 2ம் தாள்05 ஆங்கிலம் முதல் தாள்06 மொழிப்பாடம் 2ம் தாள்09: வணிகவியல், ஹோம்

மேலும்...

 நாமக்கல் அருகே வடமாநில கொள்ளையர்கள் 5 பேர் கைது
கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் ரோடு, டைடல் பார்க் அருகே ஆக்சிஸ் வங்கி உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்துக்குள் கடந்த 10-ந்தேதி அதிகாலையில் கொள்ளையர்கள் நுழைந்து ஏ.டி.எம். எந்திரத்தை கியாஸ் வெல்டிங் மூலம் உடைத்து ரூ. 26 லட்சத்து 70 ஆயிரத்து

மேலும்...

 திருச்செந்தூர் கோயில் மண்டபம் இடிந்து பெண் பலி
திருச்செந்தூர் முருகன் கோயிலில் வள்ளி குகை அருகே பிரகார மண்டபத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது.இதில் மோர் வியாபாரியான ரவி என்பவரது மனைவி பேச்சியம்மாள் என்பவர் மரணமடைந்தார்.2 பேர் காயமடைந்தனர். தொடர்ந்து தீயணைப்பு துறையினர், வருவாய் துறையினர், போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in