tamilkurinji logo
 

தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு,BSE Sensex up 49 pts in early trade on fund inflows, reform ...

BSE,Sensex,up,49,pts,in,early,trade,on,fund,inflows,,reform,...


தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு

First Published : Monday , 27th October 2014 12:59:46 AM
Last Updated : Monday , 27th October 2014 12:59:46 AM


தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு,BSE Sensex up 49 pts in early trade on fund inflows, reform ...

சென்ற வாரம் மத்திய அரசு பெட்ரோல், நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு துறைகளில் மேற்கொண்ட சீர்த்திருத்த நடவடிக்கைகளின் எதிரொலியாக தொடர்ந்து 5 நாட்களாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்ந்தன.

இந்நிலையில், அன்னிய முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் மத்திய அரசின் தொடர்ச்சியான சீர்திருத்தங்களின் மீதுள்ள எதிர்பார்ப்பினாலும் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் தொடர்ந்து 6-வது நாளாக அதாவது வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று 49 புள்ளிகள் உயர்ந்து 26,900-ஐ தொட்டது.


குறிப்பாக, பொதுத்துறை, வங்கித்துறை பங்குகளின் விலை அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டியும் 19.30 புள்ளிகள் உயர்ந்து 8,033.85-ஐ தொட்டது.

பாலிபிராதிபதா-வை ஒட்டி பங்குச்சந்தைகளுக்கு வெள்ளிக்கிழமையன்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. ஆசியப்பங்குச் சந்தைகளும் இன்று காலை சிறிது உயர்வுடனேயே வர்த்தகத்தை துவங்கியிருக்கிறது.



    Tags :    
தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு,BSE Sensex up 49 pts in early trade on fund inflows, reform ... தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு,BSE Sensex up 49 pts in early trade on fund inflows, reform ... தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு,BSE Sensex up 49 pts in early trade on fund inflows, reform ...
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு
ரூ. 30 லட்சத்திற்கும் குறைவான வீட்டுக்கடனக்கான வட்டி விகிதத்தை 0. 25% குறைத்து பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. இந்தப் புதிய விகிதமானது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பிரதமர் மோடியின் கனவான இந்தியாவில் உள்ள அனைவருக்கும் மிகக் குறைந்த விலையில்

மேலும்...

 ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு
இந்திய ரயில்வே துறை நவீன மயமாக்கப்படுவதின் அடையாளமாக பல்வேறு புதிய திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.இந்த நிலையில் புக் செய்த ரயில் டிக்கெட்டுகள் நேரடியாக வீட்டுக்கே அனுப்பி வைக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தவுள்ளது. ஐஆர்சிடிசி இப்போது 'பே ஆன் டெலிவரி' என்னும்

மேலும்...

 ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முறை இந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமலாக உள்ளது. இந்நிலையில் ஜிஎஸ்டி நெட்வொர்க்கில் பதிவு செய்வதற்கான முறை அடுத்த சில வாரங்களில் தொடங்கும் என்று நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.ஜிஎஸ்டிஎன் எனப்படும் இந்த

மேலும்...

 மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்
ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான ஸ்நாப்டீல், ஐதராபாத்தை சேர்ந்த மார்ட்மொபியை வாங்கியுள்ளது. இந்தியாவில்  ஆன்லைன் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளில் ஸ்நாப்டீல் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், சிறிய அளவிலான வர்த்தகத்துக்கான  வெப்சைட்கள், ஆன்லைன் மொபைல் அப்ஸ்களை மார்ட்மொபி உருவாக்கி வருகிறது.‘‘எங்களுக்கு வரும் ஆர்டர்களில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match






















மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in