tamilkurinji logo
 

திரைத்துறையினருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை உள்ளது- நடிகை கஸ்தூரி ,Actor Kasthuri accuses popular Telugu hero-politician of casting couch

Actor,Kasthuri,accuses,popular,Telugu,hero-politician,of,casting,couch,


திரைத்துறையினருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை உள்ளது- நடிகை கஸ்தூரி

First Published : Tuesday , 14th March 2017 07:14:04 PM
Last Updated : Tuesday , 14th March 2017 07:14:04 PM


திரைத்துறையினருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை உள்ளது- நடிகை கஸ்தூரி ,Actor Kasthuri accuses popular Telugu hero-politician of casting couch

நடிகைகளை பற்றிய சர்ச்சையான கருத்தை தெரிவிக்கவில்லை என நடிகை கஸ்தூரி விளக்கமளித்துள்ளார்.

பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கஸ்தூரி. தற்போது ஒரு சில படங்களில் கவுரவ தோற்றத்திலும், முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் "நடிகைகளை பட வாய்ப்புக்காக, படுக்கையறைக்கு அழைக்கும் பழக்கம் திரையுலகில் உள்ளது" என்று கஸ்தூரி கூறியதாக தகவல் வெளியானது. மேலும், இது குறித்து கடும் சர்ச்சையும் எழுந்தது.

இது குறித்து கஸ்தூரி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் "2 நாட்களாக என்ன செய்தி என தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நான் கிடைத்துள்ளேன்.


முற்றிலும் பொய்யான, கற்பனையான, உண்மைக்கு புறம்பான நான் சொல்லவே சொல்லாத ஒரு விஷயத்தை, நான் சொன்னதாக இணையதளம் முழுக்க பரபரப்பாக பிரபலப்படுத்தியுள்ளார்கள்.

இதை வெளியிட்டுள்ள ஊடகங்கள் யாரிடமும் நான் பேசவில்லை. மகளிர் தினத்துக்காக ஒரே ஒரு ஆங்கில நாளிதழுக்கு மட்டும் பேட்டியளித்தேன். அதில் கூட நான் சொல்லாததை தான் எழுதியுள்ளார்கள்.

பொதுவாகவே நான் கற்பனையான கிசுகிசு செய்திகளுக்கு பதில் சொல்வதில்லை. அவை அனைத்துமே என்னைப் பற்றி வந்த வதந்திகள். ஆனால், இச்செய்தி என்னை மட்டுமன்றி என்னுடைய குடும்பத்தையும் பாதிக்கிறது.

நான் குடும்பம் என கூறுவது, நான் சார்ந்துள்ள திரையுலகம் தான். நான் கொடுத்த பேட்டியை முழுமையாக படித்துவிட்டு, நான் அப்படி கூறியுள்ளேனா என தெரிந்து கொள்ளுங்கள்.

நாங்கள் நல்லவர்கள், ஒழுங்கமானவர்கள், சராசரி மனிதர்கள் எங்களுக்கும் தனிப்பட்ட வாழ்க்கைவுள்ளது என ஒவ்வொருவரிடமும் சான்றிதழ் வாங்கவேண்டிய தேவை சினிமாக்காரர்களுக்கு கிடையாது.

யார் என்ன வேண்டுமானாலும் எழுதுவார்கள் அதைப் பொறுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதும் நியாயமில்லை" என்று தெரிவித்துள்ளார் கஸ்தூரி.



  Tags :  
திரைத்துறையினருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை உள்ளது- நடிகை கஸ்தூரி ,Actor Kasthuri accuses popular Telugu hero-politician of casting couch திரைத்துறையினருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை உள்ளது- நடிகை கஸ்தூரி ,Actor Kasthuri accuses popular Telugu hero-politician of casting couch திரைத்துறையினருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை உள்ளது- நடிகை கஸ்தூரி ,Actor Kasthuri accuses popular Telugu hero-politician of casting couch
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ஜெயலலிதாவை இறைவியாகப் பார்த்தேன்: ‘மாம்’ ஸ்ரீதேவி பேட்டி
ஸ்ரீதேவி நடித்த 'மாம்' படம் திரைக்கும் வரும் நிலையில் தன்னுடைய சினிமா அனுபவங்களை பற்றி ஆங்கில நாளிதழில் பேட்டியளித்துள்ளார்.ஸ்ரீதேவி நடித்த 'மாம்' படம் திரைக்கும் வரும் நிலையில் தன்னுடைய சினிமா அனுபவங்களை பற்றி ஆங்கில நாளிதழில் பேட்டியளித்துள்ளார்.அதில் கூறியதாவது, மாம் படம்

மேலும்...

 டைரக்டர் கே.பாலசந்தருக்கு சிலை அமைப்பது என் வாழ்நாள் கடமை
மறைந்த டைரக்டர் கே.பாலசந்தர், சினிமா துறையில் 50 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர். 100 படங்களுக்கு மேல் இயக்கியவர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பலரை அறிமுகப்படுத்தியவர். தாதாசாகேப் பால்கே விருது பெற்றவர். திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை அடுத்த நல்லமாங்குடி பாலசந்தர் பிறந்த

மேலும்...

 தமிழனாக இருந்தால் 'வனமகன்' படத்தை இணையத்தில் போடாதீர்கள்: ஜெயம் ரவி
தமிழனாக இருந்தால் 'வனமகன்' படத்தை இணையத்தில் போடாதீர்கள் என்று ஜெயம் ரவி கூறியுள்ளார்.விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி, சாயிஷா, தம்பி ராமையா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'வனமகன்'. ஜூன் 23-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தை விஜய் தயாரித்துள்ளார்.

மேலும்...

 எடப்பாடி பழனிசாமியுடன் நடிகை வரலட்சுமி சந்திப்பு
சென்னை இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நடிகை வரலட்சுமி சரத்குமார் சந்தித்தார்.பெண்களுக்கு நேரும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக, நடிகை வரலட்சுமி சரத்குமார் ஒரு கையெழுத்து இயக்கத்தைத் துவக்கினார். மார்ச் மாதம் சென்னையில் சேவ் சக்தி  என்ற ஹேஷ்டேக்குடன் பெண்களுக்கு எதிரான பாலியல்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in