tamilkurinji logo
 

தமிழக சட்டசபையில் ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேறியது.,TN assembly adopts GST Bill amid DMK MLAs walkout tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

TN,assembly,adopts,GST,Bill,amid,DMK,MLAs,walkout,tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> தமிழகம்

தமிழக சட்டசபையில் ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேறியது.

First Published : Monday , 19th June 2017 07:00:38 PM
Last Updated : Monday , 19th June 2017 07:00:38 PM


தமிழக சட்டசபையில் ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேறியது.,TN assembly adopts GST Bill amid DMK MLAs walkout tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

சரக்கு மற்றும் சேவை வரி மீதான விவாதம் சட்டசபையில் நடைபெற்றது. அப்போது ஜிஎஸ்டி தொடர்பாக மத்திய அரசு, வணிகர்களிடம் ஆலோசனை நடத்தவில்லை என திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.

எதிர்க்கட்சி தலைவர் மு.கஸ்டாலின் பேசும் போது ஜிஎஸ்டி தொடர்பாக வணிகர்கள் மற்றும் தொழில் அதிபர்களிடம் கருத்துக்களை கேட்டிருக்க வேண்டும். மசோதாவை தற்போது நிறைவேற்றாமல் சட்டமன்றத்தின் தேர்வு குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஜிஎஸ்டி மசோதாவை தற்போது நிறைவேற்றக்கூடாது என ஸ்டாலின் வலியுறுத்தினார்.

 மாபா பாண்டியராஜன் பேசும் போது திமுக எம்.எல்.ஏக்கள் புரிதல் இல்லாமல் பேசி வருகிறார்கள்.  ரூ4400 கோடி வணிகவரி  அதிகரிக்கும் என கூறினார்.அமைச்சர் ஜெயக்குமார் பேசும் போது


ஜிஎஸ்டி வரிவிதிப்பால் வணிகர்கள் அச்சப்படத் தேவையில்லை. ஜிஎஸ்டி வரியால் வணிகர்கள், வியாபாரிகள், தொழில் முனைவோர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் நிவர்த்தி செய்யப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

பின்னர் ஜிஎஸ்டி மசோத சட்டசபையில் குரல் வாக்கேடுபு மூலம் நிறைவேற்றபட்டது. ஜிஎஸ்டி மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.


தமிழக சட்டசபையில் ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேறியது.,TN assembly adopts GST Bill amid DMK MLAs walkout tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

தமிழக சட்டசபையில் ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேறியது.,TN assembly adopts GST Bill amid DMK MLAs walkout tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

தமிழக சட்டசபையில் ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேறியது.,TN assembly adopts GST Bill amid DMK MLAs walkout tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 அதிக அளவிலான காவலர்களை அனுப்பியிருந்தால் எனது கணவர் உயிரிழந்திருக்க மாட்டார் மனைவி பேட்டி
கொள்ளையர்களை பிடிக்க அதிக அளவிலான காவலர்களை அனுப்பியிருந்தால் எனது கணவர் உயிரிழந்திருக்க மாட்டார் என மனைவி பானுரேகா கூறினார்.சென்னை கொளத்தூரில்  புதிய லட்சுமிபுரத்தில் முகேஷ் குமார் என்பவருக்கு சொந்தமான நகைக்கடையில்  மேற்பகுதியில் துளையிட்டு நகைகள், ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன. இதுகுறித்து வழக்குப்பதிவு

மேலும்...

 ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சென்னை இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை
நகைக்கடை கொள்ளையர்களை பிடிப்பதற்காக ராஜஸ்தான் சென்ற சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.சென்னை கொளத்தூர் ஸ்ரீநகர் அனெக்ஸ் 2-வது தெருவைச் சேர்ந்தவர் முகேஷ்குமார் (வயது 37). ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர், கடந்த 15 வருடங்களாக

மேலும்...

 கன்னியாகுமரியில் வன்முறையை தூண்ட சதி செய்ததாக 7 மீனவர்கள் கைது
குமரி மாவட்டத்தில் ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டதாக பச்சை தமிழகம் அமைப்பாளர் சுப. உதயகுமார், 17 பாதிரியார்கள் உட்பட 14,500 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வன்முறையை உருவாக்க சதி செய்ததாக வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 7

மேலும்...

 தாயை கொலை செய்து தப்பியோடிய குற்றவாளி தஷ்வந்த் மும்பையில் கைது
சிறுமி ஹாசினியை கொலை செய்த வழக்கில் ஜாமீனில் பெற்று வீட்டிலிருந்த தஷ்வந்த் கடந்த சனிக்கிழமை தனது தாயையும் அடித்துக் கொன்றார். பின்னர் நகைகளுடன் தலைமறைவான தஷ்வந்தை மும்பையில் வைத்து தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.கடந்த பிப்ரவரி மாதம் சென்னை மாங்காடு பகுதியைச்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in