Dynamic Drive DHTML Scripts- DD Tab Menu Demos

முருங்கை பூ பொரியல்

Monday , 12th July 2010 03:25:32 PM

தேவையானவை:

புதிதாகப் பறிந்த முருங்கைப்பூ - 1 கப்
வெங்காயம் - 2
உளு‌த்த‌ம் பரு‌ப்பு - 1 தே‌க்கர‌ண்டி
கா‌ய்‌ந்த மிளகாய் - 2
தா‌ளி‌க்க எ‌ண்ணெ‌ய், கடுகு - ‌சி‌றிது
தேங்காய் துருவல் - கா‌ல் க‌ப்
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

முருங்கைப்பூவை அலசிப் பிழிந்து வைத்துக் கொள்ளவும்.

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்.

காய்ந்த மிளகாயைக் கிள்ளி வைத்துக்கெள்ளவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளு‌த்த‌ம் பரு‌ப்பு, கா‌ய்‌ந்த ‌மிளகா‌ய் போ‌ட்டு தா‌ளி‌க்கவு‌ம்.

‌பிறகு வெ‌ங்காய‌த்தை‌ப் போ‌ட்டு வத‌க்‌கியது‌ம், முருங்கைப்பூவை போ‌ட்டு வத‌க்கவு‌ம்.

வத‌ங்‌கியது‌ம் ‌சி‌றிது தண்ணீர் ‌வி‌ட்டு, உ‌ப்பு சே‌ர்‌த்து வேகவிடவும்.

பூ ந‌ன்கு வெ‌ந்தது‌ம் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும் ....

பிற குறிப்புகள்

மேலும்...

Tags :,முருங்கை,பூ,பொரியல்,,

Forward to your Friend...முருங்கை,பூ,பொரியல்,,,,tamil news  தமிழ் செய்திகள்  tamilkurinji


Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match





     
 

Sun News Live