செய்முறை;
உருளை கிழங்கை வேக வைத்துக் கொள்ளவும்,
அதனுடன் துருவிய சுரைக்காய்,வெங்காயம்,னருக்கிய மிளகாய் போட்டு நன்கு பிசயவும்,
மைதா மாவுடன் மிளகு தூள்,தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்
,பிசைந்த கலவயை தட்டி மைதா மாவில் முக்கி ப்ரெட் தூளை அதன் மேல் தூவவும் பிறகு எண்ணெயில் பொறித்து எடுக்கவும்சுவையான சுரைக்காய் கட்லெட் தயார்