Dynamic Drive DHTML Scripts- DD Tab Menu Demos
சிரிப்பு
உன்னை யாரவது லூசுன்னு சொன்னா கவலை படாதே! வருத்த படாதே! ஃபீல் பண்ணாதே! உங்களுக்கு எப்படி தெரியும்ன்னு கேள்!
தந்தை : என்னடா,இந்த வருசத்தோட உன்னுடைய படிப்பு முடிச்சு டிகிரி வாங்கிடுவியா. மகன் : இல்லப்பா.அரியர் அப்படின்னு ஒரு course முடிச்சா தான் டிகிரி வாங்க முடியும். தந்தை : சரிப்பா...நல்லா படி. - சி.கோ
நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடி வா டாஸ்மாக போய் வா ஓல்டு மக் கொண்டு வா இலையில் சிக்கன் வைத்து 4 பெக் ஊத்து ஒரு பெக் உனக்கு மத்ததெல்லாம் எனக்கு.
Guy 1 :மச்சான் நான் ரொம்ப அப்செட்டா இருக்கேன்.
Guy 2 : ஏண்டா வீட்ல எதுனா பிராபளமா?
Guy 1 : இல்லடா நேத்து சிலேட் வாங்க ஸ்பென்சர் போயிருந்தேன் அங்க ஒரு செம ஃபிகர் சுமார் ஒன்றரை வயசிருக்கும் அவ அம்மா மடில படுத்து வாய்ல விரல வச்சிட்டு சிரிச்சா பாரு ஐயோ....
Guy 2 : அப்புறம் என்ன ஆச்சு?
Guy 1 : நானும் பலூன்லாம் வச்சு செம சீன் போட்டேன் மச்சான் கண்டுக்கவே மாட்டேன்ட்டாடா. ரெண்டு நாளா நான் செர்லாக் கூட சாப்பிடல தெரியுமா.
Guy 2 : விடு மச்சான் நாளைக்கு அவளை தொட்டிலோட தூக்கிரலாம்.
நம்ம காலேஜ் லைஃப்

Class : புரியாத புதிர்
Chairman : வசூல் ராஜா
Principal : இம்சை அரசன்
23ஆம் புலிகேசி.
HOD : பிதாமகன்.
Staffs : படிக்காதவன்.
Students : போக்கரி.
College compus : சிறைச் சாலை.
Figures : ரோஜாக் கூட்டம்.
Attendence : கண்டு கொண்டேன்
கண்டு கொண்டேன்.
College bus : சுந்தரா டிராவல்ஸ்.
Canteen : ஈ
Watchman : சாமி.
Exam : அறிந்தும் அறியாமலும்.
Result : சம்திங் சம்திங்.
Arrear : எனக்கு 20 உனக்கு 18.
Compus interview : திருவிளையாடல்.
தத்துவம்
"ஆசை" இல்லாத வாழ்க்கையை
நீ எப்போது தேடி செல்கிறாயோ
அப்போது "துன்பமில்லாத"
வாழ்க்கை உன்னைத்
தேடி வரும்.
Teacher is a hot water.
Parent is a mineral water.
Enemy is a salt water.
Lover is a ice water.
But frendship is
BEER BOTTLE.
சும்மா பொங்குவோம்ல!
தத்துவம்
பார்க்கும் போது சிரிக்கும்
உதடுகளை விட
பார்க்காத போது அழும்
கண்களுக்குத்தான்
அன்பு அதிகம்
ஆசிரியர் : இந்த செமஸ்ட்டர்ல
நீ 90% வாங்கிறனும்.

மாணவன் :No sir 100% வாங்குவேன்.

ஆசிரியர் : ஜோக் அடிக்காத.

மாணவன் :ங்கொய்யால மொத
ஜோக் அடிச்சது யாரு.

தத்துவம்
உன்னிடம் "ஹாய்" சொல்லும்
ஒரு பெண் இன்னொருவனிடம்
"bye"சொல்லியிருப்பாள்
என்பதை மறந்து விடாதே.
Message By,
நெஞ்சமெல்லாம் லேடி
கன்னமெல்லாம் தாடி
வளர்ப்போர் சங்கம்.
 
         
 
 



Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads