tamilkurinji logo
 

ஏன்...எதுக்கு ? - - ஹேமா(சுவிஸ்),ஏன்...எதுக்கு ? - - ஹேமா(சுவிஸ்), , Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji

,ஏன்...எதுக்கு,?,-,,-,ஹேமா(சுவிஸ்),ஏன்...எதுக்கு ? - - ஹேமா(சுவிஸ்), , Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji

ஏன்...எதுக்கு ? - - ஹேமா(சுவிஸ்)

Saturday , 14th August 2010 12:33:23 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/ilakkyam_detail.php on line 156
search
ஏன்...எதுக்கு ? -  - ஹேமா(சுவிஸ்), அள்ளிக் கொட்டும் அரிசி
புறாக்களுக்காம் !

பயந்து பறந்த புறா
பத்தடி தூரமாய் !

கள்ளமில்லா மனதில்
கூட்டி அள்ளும் கேள்விகள் !

ஏன் பயம்...
பசிக்காதோ அதுக்கு...
யார் சமைச்சுக் குடுப்பா...
ஏன் சாப்பிடணும்
பூச்சி புளுவெல்லாம் !
நான் குடுக்கிறேன் தானே
என்னோடயும்
சாப்பிட்டு
விளையாடலாம்தானே !

கடவுள் சொல்லியிருக்கிறார்
அதுக்கு....
மனுஷரைக் கண்டால்
தள்ளியிருக்கச் சொல்லி !
பைத்தியம் கடவுளுக்கு...
மனுஷன் இல்லையே நான்
சின்னக் குழந்தை தானே
நான்!!!

- ஹேமா(சுவிஸ்)

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்

















பிற கவிதைகள்












Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in