Dynamic Drive DHTML Scripts- DD Tab Menu Demos
Subamankalam

காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் இல்லை: அமெரிக்கா

Saturday , 12th December 2009 09:13:42 AM

காஷ்மீர் பிரச்னையில் தலையிட வேண்டும் என்ற பாகிஸ்தான் கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது.

பாகிஸ்தான் அதிபர் ஆஸிப் அலி சர்தாரி, 'தி நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையில் நேற்று எழுதிய கட்டுரை ஒன்றில், மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் சண்டைகளுடன் காஷ்மீர் பிரச்னைக்கு தொடர்புள்ளதாகவும், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான இந்த பிரச்னைக்கு தீர்வு காண அமெரிக்கா தலையிட்டு தனது நடுநிலைமையை நிரூபிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவரது இந்த கோரிக்கையை அமெரிக்கா இன்று நிராகரித்தது.

இது தொடர்பாக வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க பொது விவகாரங்களுக்கான உதவி அமைச்சர் பி.ஜே. கிரவுலி, காஷ்மீர் பிரச்னை இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அமெரிக்கா உணர்ந்துள்ளதாகவும், அதே சமயம் அப்பிரச்னைக்கு இரு நாடுகளும்தான் இறுதித் தீர்வு காணவேண்டும் என்றும் தெரிவித்தார்.

பிற செய்திகள்

மேலும்...

Tags :

Forward to your Friend...காஷ்மீர் மாநிலத்தில் மீண்டும் கலவரம் 
 , மலேசியாவில் எந்திரன் பாடல் வெளியீடு , ஆகஸ்ட் 2ம் தேதி முதல் லாரி ஸ்டிரைக்: 22 லட்சத்து 50 ஆயிரம் லாரிகள் ஓடாது  , ம.தி.மு.க., - பா.ம.க.,வுக்கு மாநில கட்சி அங்கீகாரம் ரத்து   , இந்தியாவில் 2020-ல் கடும் தண்ணீர் பற்றாக்குறை: அமெரிக்கா எச்சரிக்கை , ஆலடி அருணா கொலை-எஸ்.ஏ.ராஜா விடுதலை , கேரம் சாம்பியனுக்கு விளையாட்டுப் பிரிவு பி.இ. ஒதுக்கீட்டின் கீழ் வாய்ப்பு மறுப்பு , ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவாளர்களுக்கு அநீதி,வேதனை , ஆப்கன் ஆதிபர் கர்சாய் ஆவேசம் பாகிஸ்தானில் முகாம்களை ஒழிக்க வேண்டும் , காஷ்மீர் பற்றி பேசுகிறர் குரேஷி , ஆகஸ்ட் 29-ல் 16 நாடுகள் பங்கேற்கும் சைக்கிள் பந்தயம் , டெண்டுல்கர் இரட்டை சதம்: டிராவை நோக்கி 2-வது டெஸ்ட் , கத்ரீனா நிர்வாணக்காட்சி இணையதளத்தில் : பற்றி விளக்கும் கத்ரீனா , பாகிஸ்தானில் மலையில் விமானம் மோதி 152 பேர் சாவு , கால்பந்து அணியின் பயிற்சியாளர் மாரடோனா நீக்கம் , சிறுத்தை புலி கடித்த குழந்தை , 2-வது டெஸ்ட்: சச்சினுக்கு 48-வது சதம்  -  இந்தியா 382 ரன் , பாகிஸ்தானில் மலையில் விமானம் மோதி 152 பேர் பலி? , நீதிமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்துவது நீதிக்கு எதிரான செயல் , தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது
 , தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு:சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை தொடங்கியது
 , நவீன்சாவ்லா நாளை ஓய்வு பெறுகிறார் , ஜெயலலிதா வீடு எதிரே அதிமுகவினர் திடீர் ஆர்ப்பாட்டம்
 , இலங்கை நிலவரத்தை ஆராய இந்திய அதிகாரி பயணம் , உளுந்தூர்பேட்டையில் அ.இ.அ.தி.மு.க. இன்று ஆர்ப்பாட்டம்   , Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji


Comments
Reply Message

Post Your Commnets
Name*
Email ID *
தமிங்கிலத்தில் இங்கே டைப் செய்யவும்
(உம்) ammaa

* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும்
(உம்) அம்மா