Dynamic Drive DHTML Scripts- DD Tab Menu Demos
Subamankalam

நோபல் பரிசை ஈரான் திருப்பி அனுப்பியது

Saturday , 12th December 2009 08:06:54 AM

ஈரான் நாட்டில் மனித உரிமைக்காக போராடி வரும் ஷிரின் எபாடி என்ற பெண்ணுக்கு கடந்த 2003-ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவர் சில மாதங்களுக்கு முன்பு, ஈரான் அரசின் கெடுபிடிக்கு உள்ளானார். இதனால் கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலுக்கு முன்பே, ஈரானை விட்டு வெளியேறினார். அவருக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசை ஈரான் பறித்துக்கொண்டு விட்டதாக, நோபல் பரிசு வழங்கும் நார்வே நாடு குற்றம் சாட்டியது.

இந்நிலையில், அந்த நோபல் பரிசை, நார்வேக்கு ஈரான் திருப்பி அனுப்பி உள்ளது. அதை ஷிரின் எபாடியிடம் நார்வே திரும்ப ஒப்படைத்துள்ளது.

பிற செய்திகள்

மேலும்...

Tags :

Forward to your Friend...காஷ்மீர் மாநிலத்தில் மீண்டும் கலவரம் 
 , மலேசியாவில் எந்திரன் பாடல் வெளியீடு , ஆகஸ்ட் 2ம் தேதி முதல் லாரி ஸ்டிரைக்: 22 லட்சத்து 50 ஆயிரம் லாரிகள் ஓடாது  , ம.தி.மு.க., - பா.ம.க.,வுக்கு மாநில கட்சி அங்கீகாரம் ரத்து   , இந்தியாவில் 2020-ல் கடும் தண்ணீர் பற்றாக்குறை: அமெரிக்கா எச்சரிக்கை , ஆலடி அருணா கொலை-எஸ்.ஏ.ராஜா விடுதலை , கேரம் சாம்பியனுக்கு விளையாட்டுப் பிரிவு பி.இ. ஒதுக்கீட்டின் கீழ் வாய்ப்பு மறுப்பு , ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவாளர்களுக்கு அநீதி,வேதனை , ஆப்கன் ஆதிபர் கர்சாய் ஆவேசம் பாகிஸ்தானில் முகாம்களை ஒழிக்க வேண்டும் , காஷ்மீர் பற்றி பேசுகிறர் குரேஷி , ஆகஸ்ட் 29-ல் 16 நாடுகள் பங்கேற்கும் சைக்கிள் பந்தயம் , டெண்டுல்கர் இரட்டை சதம்: டிராவை நோக்கி 2-வது டெஸ்ட் , கத்ரீனா நிர்வாணக்காட்சி இணையதளத்தில் : பற்றி விளக்கும் கத்ரீனா , பாகிஸ்தானில் மலையில் விமானம் மோதி 152 பேர் சாவு , கால்பந்து அணியின் பயிற்சியாளர் மாரடோனா நீக்கம் , சிறுத்தை புலி கடித்த குழந்தை , 2-வது டெஸ்ட்: சச்சினுக்கு 48-வது சதம்  -  இந்தியா 382 ரன் , பாகிஸ்தானில் மலையில் விமானம் மோதி 152 பேர் பலி? , நீதிமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்துவது நீதிக்கு எதிரான செயல் , தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது
 , தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு:சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை தொடங்கியது
 , நவீன்சாவ்லா நாளை ஓய்வு பெறுகிறார் , ஜெயலலிதா வீடு எதிரே அதிமுகவினர் திடீர் ஆர்ப்பாட்டம்
 , இலங்கை நிலவரத்தை ஆராய இந்திய அதிகாரி பயணம் , உளுந்தூர்பேட்டையில் அ.இ.அ.தி.மு.க. இன்று ஆர்ப்பாட்டம்   , Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji


Comments
Reply Message

Post Your Commnets
Name*
Email ID *
தமிங்கிலத்தில் இங்கே டைப் செய்யவும்
(உம்) ammaa

* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும்
(உம்) அம்மா