Dynamic Drive DHTML Scripts- DD Tab Menu Demos
Subamankalam

ஆசியாவிலேயே செக்சியான பெண்ணாக நடிகை கத்ரீனா கைப் தேர்வு

Saturday , 12th December 2009 08:00:48 AM

ஆசியாவிலேயே செக்சியான பெண்ணாக பிரபல இந்தி நடிகை கத்ரீனா கைப் மீண்டும் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார்.

லண்டனில் இருந்து வெளியாகும் `ஈஸ்டர்ன் ஐ' என்ற பத்திரிகை, ஆசியாவிலேயே செக்சியான 50 பெண்களின் பட்டியலை தேர்வு செய்து வெளியிட்டு உள்ளது.

இதில், 24 வயதான இந்தி நடிகை கத்ரீனா கைப் முதல் இடம் பெற்று உள்ளார். அதாவது, ஆசியாவில் உள்ள பெண்களிலேயே மிகவும் செக்சியானவராக அவர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். கடந்த ஆண்டும் கத்ரீனா கைப் தான் முதல் இடத்தை பிடித்தார். இப்போது 2-வது தடவையாக அவர் தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார்.

இந்த பட்டியலில் உள்ள முதல் 10 பேர்களில் இந்தி நடிகைகள் பிரியங்கா சோப்ராவுக்கு 2-வது இடமும், கரீனா கபூருக்கு 5-வது இடமும், பிபாஷா பாசுவுக்கு 6-வது இடமும், லாரா தத்தாவுக்கு 7-வது இடமும், ஐஸ்வர்யா ராய்க்கு 8-வது இடமும், தீபிகா படுகோனேக்கு 10-வது இடமும் கிடைத்து இருக்கிறது.

3-வது இடத்தை `ஸ்லம்டாக் மில்லினர்' படத்தில் நடித்த நடிகை பிரீடா பின்டோ பெற்று உள்ளார். 4-வது இடம் இங்கிலாந்து டெலிவிஷன் நடிகை லைலா ராவ்ஸ்சுக்கும், 9-வது இடம் பாகிஸ்தான் நடிகை மேவிஷ் ஹயாத்துக்கும் கிடைத்து உள்ளது.

பிற செய்திகள்

மேலும்...

Tags :

Forward to your Friend...காஷ்மீர் மாநிலத்தில் மீண்டும் கலவரம் 
 , மலேசியாவில் எந்திரன் பாடல் வெளியீடு , ஆகஸ்ட் 2ம் தேதி முதல் லாரி ஸ்டிரைக்: 22 லட்சத்து 50 ஆயிரம் லாரிகள் ஓடாது  , ம.தி.மு.க., - பா.ம.க.,வுக்கு மாநில கட்சி அங்கீகாரம் ரத்து   , இந்தியாவில் 2020-ல் கடும் தண்ணீர் பற்றாக்குறை: அமெரிக்கா எச்சரிக்கை , ஆலடி அருணா கொலை-எஸ்.ஏ.ராஜா விடுதலை , கேரம் சாம்பியனுக்கு விளையாட்டுப் பிரிவு பி.இ. ஒதுக்கீட்டின் கீழ் வாய்ப்பு மறுப்பு , ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவாளர்களுக்கு அநீதி,வேதனை , ஆப்கன் ஆதிபர் கர்சாய் ஆவேசம் பாகிஸ்தானில் முகாம்களை ஒழிக்க வேண்டும் , காஷ்மீர் பற்றி பேசுகிறர் குரேஷி , ஆகஸ்ட் 29-ல் 16 நாடுகள் பங்கேற்கும் சைக்கிள் பந்தயம் , டெண்டுல்கர் இரட்டை சதம்: டிராவை நோக்கி 2-வது டெஸ்ட் , கத்ரீனா நிர்வாணக்காட்சி இணையதளத்தில் : பற்றி விளக்கும் கத்ரீனா , பாகிஸ்தானில் மலையில் விமானம் மோதி 152 பேர் சாவு , கால்பந்து அணியின் பயிற்சியாளர் மாரடோனா நீக்கம் , சிறுத்தை புலி கடித்த குழந்தை , 2-வது டெஸ்ட்: சச்சினுக்கு 48-வது சதம்  -  இந்தியா 382 ரன் , பாகிஸ்தானில் மலையில் விமானம் மோதி 152 பேர் பலி? , நீதிமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்துவது நீதிக்கு எதிரான செயல் , தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது
 , தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு:சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை தொடங்கியது
 , நவீன்சாவ்லா நாளை ஓய்வு பெறுகிறார் , ஜெயலலிதா வீடு எதிரே அதிமுகவினர் திடீர் ஆர்ப்பாட்டம்
 , இலங்கை நிலவரத்தை ஆராய இந்திய அதிகாரி பயணம் , உளுந்தூர்பேட்டையில் அ.இ.அ.தி.மு.க. இன்று ஆர்ப்பாட்டம்   , Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji


Comments
Reply Message

Post Your Commnets
Name*
Email ID *
தமிங்கிலத்தில் இங்கே டைப் செய்யவும்
(உம்) ammaa

* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும்
(உம்) அம்மா