tamilkurinji logo
 

பெட்ரோல், டீசல் விலை தினசரி மாற்றி அமைக்கும் முறை அமல்­ - விலை மாற்றத்தை அறிந்து கொள்ள 4 வழிகள் அறிவிப்பு,Petrol, Diesel Prices Revised As Daily Changes Begin. How To Check Ratestamil news india news tamil seithigal india seithigal tamil cinema news பெட்ரோல்,,டீசல்,விலை,தினசரி,மாற்றி,அமைக்கும்,முறை,அமல்­,-,விலை,மாற்றத்தை,அறிந்து,கொள்ள,4,வழிகள்,அறிவிப்பு,Petrol,,Diesel,Prices,Revised,As,Daily,Changes,Begin.,How,To,Check,Ratestamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news ,,,Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji

பெட்ரோல்,,,,டீசல்,,,விலை,,,தினசரி,,,மாற்றி,,,அமைக்கும்,,,முறை,,,அமல்­,,,-,,,விலை,,,மாற்றத்தை,,,அறிந்து,,,கொள்ள,,,4,,,வழிகள்,,,அறிவிப்புPetrol,,,,Diesel,,,Prices,,,Revised,,,As,,,Daily,,,Changes,,,Begin.,,,How,,,To,,,Check,,,Ratestamil,,,news,,,india,,,news,,, tamil,,,seithigal,,,india,,,seithigal,,,,,,tamil,,,cinema,,,news ,பெட்ரோல்,,டீசல்,விலை,தினசரி,மாற்றி,அமைக்கும்,முறை,அமல்­,-,விலை,மாற்றத்தை,அறிந்து,கொள்ள,4,வழிகள்,அறிவிப்பு,Petrol,,Diesel,Prices,Revised,As,Daily,Changes,Begin.,How,To,Check,Ratestamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news பெட்ரோல்,,டீசல்,விலை,தினசரி,மாற்றி,அமைக்கும்,முறை,அமல்­,-,விலை,மாற்றத்தை,அறிந்து,கொள்ள,4,வழிகள்,அறிவிப்பு,Petrol,,Diesel,Prices,Revised,As,Daily,Changes,Begin.,How,To,Check,Ratestamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news ,,,Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji

செய்திகள் >>> இந்தியா

பெட்ரோல், டீசல் விலை தினசரி மாற்றி அமைக்கும் முறை அமல்­ - விலை மாற்றத்தை அறிந்து கொள்ள 4 வழிகள் அறிவிப்பு

Friday , 16th June 2017 12:45:30 PM

search
பெட்ரோல், டீசல் விலை தினசரி மாற்றி அமைக்கும் முறை அமல்­ - விலை மாற்றத்தை அறிந்து கொள்ள 4 வழிகள் அறிவிப்பு,Petrol, Diesel Prices Revised As Daily Changes Begin. How To Check Ratestamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

பெட்ரோல், டீசல் விலை தினசரி மாற்றி அமைக்கும் முறை அமலுக்கு வந்ததுள்ளது. தினசரி விலை மாற்றத்தை அறிந்து கொள்ள 4 வழிகளை இந்தியன ஆயுள் நிறுவனம் அறிவித்துள்ளது.


பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்பட்ட நிலையில், தினந்தோறும் விலையை மாற்றி அமைக்கும் திட்டத்தை சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு கொண்டு வந்தது.



புதுச்சேரி, விசாகப்பட்டினம், சண்டிகர், உதைப்பூர் மற்றும் ஜாம்ஜெட்பூர் ஆகிய நகரங்களில் கடந்த மே ஒன்றாம் தேதி முதல் இத்திட்டம் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டது.


இது, வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இதையடுத்து நாட்டின் பிற பகுதிகளுக்கும் ஜூன் 16-ம் தேதி முதல் விரிவுபடுத்தப்படும் என அரசு அறிவித்தது.


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர். பின்னர், எண்ணெய் நிறுவன அதிகாரிகள் மற்றும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு ஏற்பட்டது.


நள்ளிரவுக்கு பதிலாக, காலை 6 மணிக்கு விலை மாற்றத்தை அமல்படுத்த மத்திய அரசு ஒப்புக்கொண்டதால், பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்கள், வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றனர்.

இதையடுத்து நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையில் தினசரி மாற்றம் செய்யும் நடைமுறை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

இந்த விலை மாற்றம் பெட்ரோல் விற்பனையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ்., இ-மெயில், மொபைல் ஆப்ஸ் மற்றும் வெப் போர்டல் ஆகியவற்றின் மூலம் தெரியப்படுத்தப்படும்.

மேலும் வாடிக்கையாளர்கள் இந்தியன் ஆயிள் நிறுவனத்தின் இணையதளத்தை பார்த்துக் கொள்ளலாம்.


பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.12 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.24 காசுகள் குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் நேற்று அறிவித்தன.



Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்

















பிற செய்திகள்












Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in