tamilkurinji logo
 

தலித் மக்களுடன் யோகி ஆதித்யநாத் உணவு சாப்பிட்டது அரசியல் நாடகம்:மாயாவதி கடும் தாக்கு,yogi: Mayawati calls Yogi's lunch with dalit 'political drama tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news தலித்,மக்களுடன்,யோகி,ஆதித்யநாத்,உணவு,சாப்பிட்டது,அரசியல்,நாடகம்:மாயாவதி,கடும்,தாக்கு,yogi:,Mayawati,calls,Yogi's,lunch,with,dalit,'political,drama,tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news ,,,Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji

தலித்,,,மக்களுடன்,,,யோகி,,,ஆதித்யநாத்,,,உணவு,,,சாப்பிட்டது,,,அரசியல்,,,நாடகம்:,,,மாயாவதி,,,கடும்,,,தாக்குyogi:,,,Mayawati,,,calls,,,Yogi's,,,lunch,,,with,,,dalit,,,'political,,,drama,,,tamil,,,news,,,india,,,news,,, tamil,,,seithigal,,,india,,,seithigal,,,,,,tamil,,,cinema,,,news ,தலித்,மக்களுடன்,யோகி,ஆதித்யநாத்,உணவு,சாப்பிட்டது,அரசியல்,நாடகம்:மாயாவதி,கடும்,தாக்கு,yogi:,Mayawati,calls,Yogi's,lunch,with,dalit,'political,drama,tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news தலித்,மக்களுடன்,யோகி,ஆதித்யநாத்,உணவு,சாப்பிட்டது,அரசியல்,நாடகம்:மாயாவதி,கடும்,தாக்கு,yogi:,Mayawati,calls,Yogi's,lunch,with,dalit,'political,drama,tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news ,,,Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji

செய்திகள் >>> இந்தியா

தலித் மக்களுடன் யோகி ஆதித்யநாத் உணவு சாப்பிட்டது அரசியல் நாடகம்:மாயாவதி கடும் தாக்கு

Friday , 16th June 2017 01:18:08 PM

search
தலித் மக்களுடன் யோகி ஆதித்யநாத் உணவு சாப்பிட்டது அரசியல் நாடகம்:மாயாவதி கடும் தாக்கு,yogi: Mayawati calls Yogi's lunch with dalit 'political drama tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

தலித் வீட்டில் யோகி ஆதித்யநாத் உணவு சாப்பிட்டது அரசியல் நாடகம் என்று மாயாவதி கடுமையாக விமர்சித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலையை முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த புதன்கிழமை திறந்து வைத்தார். அப்போது அவர் அங்குள்ள தலித் மக்களுடன் ஒன்றாக அமர்ந்து மதிய உணவினை உட்கொண்டார்

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் அம்பேத்கர் சிலையை முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் திறந்து வைத்தார். பின்னர் அங்குள்ள  500 தலித் குடும்பங்களுடன் அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் மதிய உணவு அருந்தினார்.

யோகி ஆதித்யநாத்தின் இந்த செயல்பாட்டை கடுமையாக விமர்சித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, இது ஒரு அரசியல் நாடகம் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து மாயாவதி கூறியிருப்பதாவது:-

தலித் மக்களை தாங்கள் வேறுபடுத்திப் பார்க்கவில்லை என்பது போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்த பாஜக தொடர்ந்து முயன்று வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே, கோரக்பூரில் தலித் மக்களுடன் இணைந்து  யோகி ஆதித்யநாத் உணவு அருந்தியிருக்கிறார்.

இது முழுக்க முழுக்க ஓர் அரசியல் நாடகமாகும். அதனை தலித் மக்களும் நன்றாக அறிவார்கள். பாஜகவின் தலித் சார்பு நிலை உண்மையாக இருக்குமேயானால், சஹாரன்பூரில் இத்தகைய ஜாதி கலவரமே நடைபெற்றிருக்காது. அந்தப் பகுதியில் இன்னமும் தலித் மக்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்காது” என்றார்.

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்













பிற செய்திகள்








Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in