tamilkurinji logo
 

கர்ப்ப காலத்தில் இறைச்சி-பாலுறவை கைவிடவேண்டும் ஆயுஸ் நிறுவன அறிவுறுத்தலால் சர்ச்சை,No meat, no sex, pure thoughts: Modi's Ayush ministry gives tips to would-be moms for healthy babytamil news india news tamil seithigal india seithigal tamil cinema news கர்ப்ப,காலத்தில்,இறைச்சி-பாலுறவை,கைவிடவேண்டும்,ஆயுஸ்,நிறுவன,அறிவுறுத்தலால்,சர்ச்சை,No,meat,,no,sex,,pure,thoughts:,Modi's,Ayush,ministry,gives,tips,to,would-be,moms,for,healthy,babytamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news ,,,Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji

கர்ப்ப,,,காலத்தில்,,,இறைச்சி-பாலுறவை,,,கைவிடவேண்டும்,,,ஆயுஸ்,,,நிறுவன,,,அறிவுறுத்தலால்,,,சர்ச்சைNo,,,meat,,,,no,,,sex,,,,pure,,,thoughts:,,,Modi's,,,Ayush,,,ministry,,,gives,,,tips,,,to,,,would-be,,,moms,,,for,,,healthy,,,babytamil,,,news,,,india,,,news,,, tamil,,,seithigal,,,india,,,seithigal,,,,,,tamil,,,cinema,,,news ,கர்ப்ப,காலத்தில்,இறைச்சி-பாலுறவை,கைவிடவேண்டும்,ஆயுஸ்,நிறுவன,அறிவுறுத்தலால்,சர்ச்சை,No,meat,,no,sex,,pure,thoughts:,Modi's,Ayush,ministry,gives,tips,to,would-be,moms,for,healthy,babytamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news கர்ப்ப,காலத்தில்,இறைச்சி-பாலுறவை,கைவிடவேண்டும்,ஆயுஸ்,நிறுவன,அறிவுறுத்தலால்,சர்ச்சை,No,meat,,no,sex,,pure,thoughts:,Modi's,Ayush,ministry,gives,tips,to,would-be,moms,for,healthy,babytamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news ,,,Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji

செய்திகள் >>> இந்தியா

கர்ப்ப காலத்தில் இறைச்சி-பாலுறவை கைவிடவேண்டும் ஆயுஸ் நிறுவன அறிவுறுத்தலால் சர்ச்சை

Wednesday , 14th June 2017 12:26:40 PM

search
கர்ப்ப காலத்தில் இறைச்சி-பாலுறவை கைவிடவேண்டும் ஆயுஸ் நிறுவன அறிவுறுத்தலால் சர்ச்சை,No meat, no sex, pure thoughts: Modi's Ayush ministry gives tips to would-be moms for healthy babytamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் ஆயுஷ் துறை  இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில்  கர்ப்பிணி பெண்களுக்கு அறிவுரைகள் வழங்குவதற்காக தாய்-சேய் நலம் என்ற  தலைப்பில் ஒரு புத்தகமும் வழங்கப்பட்டது. அதில், கர்ப்பிணி பெண்கள் ஆசை, கோபம், பிணைப்பு, வெறுப்பு மற்றும் இச்சை ஆகியவற்றிலிருந்து  விலகியிருக்க வேண்டும்.
ஆரோக்கியமான குழந்தை பிறப்பதற்கு கர்ப்ப காலத்தில் இறைச்சி மற்றும் பாலுறவை கைவிடவேண்டும்.

டீ, காபி, சர்க்கரை, மாவு பொருட்கள், கரம் மசாலா, எண்ணையில் வறுத்த உணவுப் பொருட்கள், முட்டை மற்றும் அசைவ  உணவுகளை தவிர்க்க வேண்டும்.

தெய்வீக சிந்தனை இருக்க வேண்டும் இது வயிற்றில் வளரும் கருவில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என  அறிவுரைகள் கூறப்பட்டிருந்தன.

இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஆயுஷ் துறை அமைச்சர் நாயக் கூறுகையில், இந்த புத்தகம்  3 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான புத்தகம். உடலுறவுக் கூடாது என அந்த புத்தகத்தில் எந்த அறிவுரையும் இல்லை என்றார்.

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்















பிற செய்திகள்








Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in