செய்திகள் சினிமா மகளிர் பக்கம் ஜோதிடம் வர்த்தகம் கேலரி இலக்கியம் FM Radio Yellow pages
முகப்பு குருபெயர்ச்சி பலன் ராசி கல் ஃபெங் சூயி பூஜைகள் மந்திரங்கள் Yellow Pages
 
ஸோமவார விரத பூஜை
[காலம் : ஸோமவாரம் என்பது திங்கட்கிழமை. எனவே, திங்கட்கிழமையன்று விரதம் ஏற்று, ஸாம்ப பரமேச்வர பூஜை செய்தால் சகல க்ஷேமமும் உண்டாகும். ஆவணி, சித்திரை, வைகசி, மார்கழி, மாதங்களில் முதல் திங்கட்கிழமை இந்த விரதத்தை ஏற்று பூஜை செய்யலாம். அல்லது 14 வருஷங்கள் வரை தொடர்ந்து ஸோமவார விரதம் அனுஷ்டிக்கலாம். இதை ஆண்கள், பெண்கள் எல்லோரும் அனுஷ்டிக்கலாம்.]
விக்நேச்வர பூஜை :

(மஞ்சள் பிள்ளையார் செய்துவைத்து, கையில் புஷ்பம் அக்ஷதை எடுத்துக்கொண்டு)

கணாநாம் த்வா கணபதிகும் ஹவாமஹே
கவிம் கவீநாம் உபமச்ரவஸ்தமம்|
ஜ்யேஷ்ட ராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பதே
ஆந : ச்ருண்வந்நூதிபிஸ் ஸீத ஸாதநம்||
அஸ்மிந் ஹரித்ராபிம்பே மஹாகணபதிம் த்யாயாமி
மஹா கணபதிம் ஆவாஹயாம
மஹாகணாதிபதயே ஆஸநம் ஸமர்ப்பயாமி
மஹாகணாதிபதயே அர்க்யம் ஸமர்ப்பயாமி
மஹாகணாதிபதயே பாத்யம் ஸமர்ப்பயாமி
மஹாகணாதிபதயே ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
மஹாகணாதிபதயே ஔபசாரிகஸ்நாநம் ஸமர்ப்பயாமி
மஹாகணாதிபதயே ஸ்நாநாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
மஹாகணாதிபதயே வஸ்த்ரார்த்தம் அக்ஷதாந் ஸமர்ப்பயாமி
மஹாகணாதிபதயே யக்ஞோபவீதார்த்தம் அக்ஷதாந் ஸமர்ப்பயாமி
மஹாகணாதிபதயே கந்தாந் தாரயாமி ஸமர்ப்பயாமி
மஹாகணாதிபதயே கந்தஸ்யோபரி அக்ஷதாந் ஸமர்ப்பயாமி
மஹாகணாதிபதயே அலங்கரணார்த்தம் அக்ஷதாந் ஸமர்ப்பயாமி
மஹாகணாதிபதயே ஹரித்ரா குங்குமம் ஸமர்ப்பயாமி

புஷ்பை : பூஜயாமி (புஷ்பம், அக்ஷதையால் மஞ்சள் பிள்ளையாருக்குப் பூஜை செய்யவும்.)

ஓம் ஸுமுகாய நம: ஓம் தூமகேதவே நம:
ஓம் ஏகதந்தாய நம: ஓம் கணாத்யக்ஷாய நம:
ஓம் கபிலாய நம: ஓம் பாலசந்த்ராய நம:
ஓம் கஜகர்ணகாய நம: ஓம் கஜாநநாய நம:
ஓம் லம்போதராய நம: ஓம் வக்ரதுண்டாய நம:
ஓம் விகடாய நம: ஓம் ச்சூர்ப்ப கர்னாய நம:
ஓம் விக்நராஜாய நம: ஓம் ஹேரம்பாய நம:
ஓம் கணாதிபாய நம: ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:

ஓம் மஹாகணாதிபதயே நம: நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி.

தூபார்த்தம், தீபார்த்தம் அக்ஷதாந் ஸமர்ப்பயாமி.
(வெற்றிலை, பாக்கு, பழம், வெல்லம் நிவேதனம் செய்யவும்.)

நிவேதந மந்த்ரங்கள் :

ஓம் பூர்புவஸ்ஸுவ: தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோதேவஸ்ய தீமஹி, தியோ யோ ந: ப்ரசோதயாத் | தேவஸ்வித : ப்ரஸுவ | ஸத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமி.

அம்ருதமஸ்து அம்ருதோபஸ்தரணமஸி ஸ்வாஹா, ஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபாநாய ஸ்வாஹா, ஓம் வ்யாநாய ஸ்வாஹா, ஓம் உதாநாய ஸ்வாஹா, ஓம் ஸமாநாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா.

ப்ரஹ்மணிம ஆத்மாம்ருதத்வாய | மஹாகணாதிபதயே
குடகண்ட, கதளீபல நிவேதநம் ஸமர்ப்பயாமி.
மத்யே மத்யே பாநீயம் ஸமர்ப்பயாமி. (உத்தரணியில் தீர்த்தம் எடுத்து விடவும்)

அம்ருதாபிதாநமஸி - உத்தராபோசநம் ஸமர்ப்பயாமி (உத்தரணியில் தீர்த்தம் எடுத்து விடவும்)
தாம்பூலம் ஸமர்ப்பயாமி (உத்தரணியில் தீர்த்தம் எடுத்து தாம்பூலத்தில் விடவும்)
(கற்பூரம் ஏற்ற வேண்டும்.)
நீராஜநம் ஸமர்ப்பயாமி.
நீராஜநாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி. (உத்தரணியில் தீர்த்தம் எடுத்து விடவும்)

தொடர்ச்சி....

 
         
 
 


Home News Cinema Gallery About us Contact us Free Ads